FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: spince on April 26, 2012, 08:06:39 PM
-
ஓரிடம் கண்டேன்! -------------------------- அமைதியான இடம்... ஆனந்தமான இடம்... இனிமையான இடம்... ஈடில்லாத இடம்... உன்னதமான இடம்... தேடினேன் எங்கும்... ஊரிலும் இல்லை... ஒருவருக்கும் தெரியவில்லை... ஓரிடம் கண்டேன்... உள்ளம் துடிக்கிறது... உள்ளே செல்வதற்கு... செல்வதற்கு வழியுமில்லை... விடுவதற்கும் மனமுமில்லை... மீண்டும் பிறக்கிறேன் குழந்தையாக! கருவறையில் வாழ்வதற்கு...
-
மீண்டும் பிறக்க பிரியப்பட்டு ,
கருவறையில் வாழ்வதற்கு
வழி வேண்டி ,மீண்டும் வந்திருக்கும்
மீண்டு வந்திருக்கும் கவிதை குழந்தைக்கு
அன்பும் ஆசையும் கலந்த ஆசையின்
ஆசை வரவேற்ப்பு !
-
என்னை குழந்தையாய் காணும் கவிதை குருவிற்கு
நீங்கள் தைத்த பாசத்தில் இருந்து மீள முடியாமல் மீண்டும் வந்தேன்..
பாச பிணைப்பு தொடரும் ..
-
spince
meendum sirakka vaazhthukal......
-
Thank's a lot sudar sir :)