FTC Forum

Wishes => Birthday Wishes,Special & Festival Wishes - LATEST => Topic started by: Forum on July 10, 2026, 12:05:44 AM

Title: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Forum on July 10, 2026, 12:05:44 AM
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (10- JULY 2026) wishes 🎁 to our lovable friend⭐ Ms. THOORIGA ⭐ and wishes her Good Luck.


(https://friendstamilchat.org/Forummedia/forumimages/Team/2026/TeamThooriga20261.png)
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Rahmathulla on July 10, 2026, 12:09:09 AM
(https://i.ibb.co/zWqTNjtF/IMG-20260709-230850.jpg) (https://ibb.co/35g9kGPv)
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: TiNu on July 10, 2026, 12:22:56 AM

Happy Birthday My Dear Sister THOORIGA


(https://i.postimg.cc/506rCXLJ/Thooriga.png)


Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: MaiVizhi on July 10, 2026, 12:38:08 AM


Happy birthday thooriga chellamey🥰🫂


(https://i.postimg.cc/sgKyPZQW/Gemini-Generated-Image-igrgz9igrgz9igrg.png)

(https://i.postimg.cc/QMr57w7Q/Gemini-Generated-Image-x7512ux7512ux751.png)
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: gab on July 10, 2026, 12:51:52 AM
Happy BirthdayTHOORIGA..Keep Smiling always
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Evil on July 10, 2026, 02:06:17 AM
Happy Birthday thooriga
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Thenmozhi on July 10, 2026, 02:24:28 AM
(https://i.postimg.cc/4yv10ccR/Pink-and-Brown-Illustrative-Happy-Birthday-A4-Document.png)
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Tee_Jy on July 10, 2026, 07:17:31 AM
HaPpY BiRtHdaY Thooriga💜stay happy nd healthy💐💐🤝🍼🍼
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Wisdom on July 10, 2026, 08:11:19 AM
வண்ணங்கள் தூவும் வான்மழையாய்,
எண்ணங்கள் கவிழும் எழிலன்னமாய்,
தூரிகை கொண்டு வரைந்த ஓவியமாய்,
இப்பூமியில் உதித்தாய் தூரிகா!
​உந்தன் புன்னகை சிந்தும் பாதையெல்லாம்,
நன்மைகள் பெருகி வழிந்தோடட்டும்!
எடுத்த காரியம் யாவற்றிலும்,
வெற்றியின் சிகரம் உன்னை சேரட்டும்!
​இன்று போல் என்றும் குறையா மகிழ்வோடு,
பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறோம்!
தூரிகா என்னும் உந்தன் பெயர்போலவே,
உன் வாழ்வும் அழகிய ஓவியமாகட்டும்!
​இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தூரிகா! 🎂🎉
Thooriga sis Happy Birthday to you many many more happy returns of the day God shower his blessings abundantly
By Wisdom
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: JsB on July 10, 2026, 08:17:02 AM
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அன்பு தூரிகா!

  வாழ்க்கை ஒரு அழகான ஓவியம் என்றால்,
  அதில் மகிழ்ச்சியின் வண்ணங்களை
  தினமும் தீட்டும் அழகிய தூரிகையாக
  நீங்கள் என்றும் ஜொலிக்க வாழ்த்துகள்!

(https://i.ibb.co/Gf56pBVG/Gold-and-Black-Elegant-Birthday-Party-Card.png) (https://ibb.co/Gf56pBVG)
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: Ninja on July 10, 2026, 11:23:05 AM
Many more happy returns of the day Thooriga sissy! May all your dreams come true and you achieve more success in life. Stay healthy, happy and blessed

(https://i.postimg.cc/L63Zrqkm/Untitled-design-20260710-111625-0000.png) (https://postimg.cc/gnrJh2B7)
Title: Re: Wish you Happy Birthday Ms. THOORIGA
Post by: joker on July 10, 2026, 12:45:48 PM
தூரிகா

எண்ணங்களை வண்ணங்களாக மாற்றும் தூரிகை
நட்பின் நினைவுகளை அழகாக்கும் இவள் தூரிகா

வெள்ளைத் தாளில் வண்ணங்களை
மெதுவாகச் சேர்ப்பது தூரிகை
வெறுமையாக இருந்த வாழ்க்கையில்
நினைவுகளைச் சேர்ப்பவள் தூரிகை

வாழ்க்கை என்னும் ஓவியத்தில்
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நிறம்.
சில நாட்கள் கருப்பாக இருக்கும்
சில நாட்கள் வானவில் போல வண்ணமயமாக இருக்கும்
ஆனால் எல்லா நிறங்களையும்
அழகான ஓவியமாக மாற்றுவது தூரிகைதான்.

அது போல உங்கள் வாழ்வு என்றும் பல வண்ணங்கள் நிறைந்த
ஓவியம் போல அழகாய் மலர என் வாழ்த்துக்கள்

WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY !

GOD BLESS YOU !


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2F13dghbtB%2Fthooriga.png&hash=eeb482da168342eaade7c9645e4e7a0b8d29c743)

***JOKER**