FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: சாக்ரடீஸ் on June 25, 2026, 08:30:22 PM

Title: இசை தென்றல் - 350
Post by: சாக்ரடீஸ் on June 25, 2026, 08:30:22 PM
வணக்கம் Rjs & Djs

இந்த வாரம் இசைத்தென்றல்நிகழ்ச்சிக்காக நான் பதிவு செய்யும் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த
அழகிய தமிழ் மகன்.

இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே தனித்துவமான இசை அனுபவத்தை தரக்கூடியவை. குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசையில் ஒவ்வொரு பாடலும் தனி சிறப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இருந்து நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல் Nee Marilyn Monroe.

இந்த பாடலை அனைத்து இசை ரசிகர்களுக்கும் டெடிகேட் செய்கிறேன்.

நன்றி

Title: Re: இசை தென்றல் - 350
Post by: Megha on June 25, 2026, 08:30:39 PM
Hi Rj &Dj and  friendsssss
This week .....Na select  panna Song....

Song Name: Yaro uchikilai Meley
Movie Name: Taramani
Starring: Andrea Jeremiah, Vasanth Ravi, Anjali,
Music: Yuvan Shankar Raja
Singer: Yuvan Shankar Raja
Lyricist:Na muthukumar

Fvt Lines:
yaarum indri yaarum ingu illai
indha boomi melea
thannanthani uyirgal
engum illai
paeranbin aadhi oottru....

Indha song vandha pudhusula irundhey romba romba pidikum...yena yuvan oda voice kaga....ana konjam valandha apromtha idhu life kana oru song nu therinjittu ..yuvan songs  schl days la irundhey romba rombaaaaaaaaaaaaaaa pidikum....Bcz Me Yuvan fan😍....Dc to All Yuvan Fans...
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Thenmozhi on June 25, 2026, 08:30:43 PM
Hi IT team !

Song :- Mannil Indha Kaadhal
Movie :- Keladi Kannmanii
Singer :- S. P. Balasubrahmanyam
Lyrics :- Gangai Amaran
Music :-  Ilaiyaraaja

fav lines:
"பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா"

"எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ"

sir oda  fan nan.intha paadalil sir moochu vidama paadiya varikal kedka inimaiyaaka irukirathu.
eyes close panni intha song kedka raja sir isaiyil ,spb sir kuralil inmaiyaka irukirathu.ftc friends kuda intha paadal keddu rasikka poren.

Thanks
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Rahmathulla on June 25, 2026, 08:30:49 PM

 Hi IT Team

Song... Ennai thalaattum sangeetham
Movie... Unnai ninaithu
Staring... Surya, laila, Sneha
Singers... Unni mean, Sujatha mohan
Music....sirppy
Lyrics.. Pa, vijay


Fav lines.

நதியாகவும் நீயும் இருந்தாலே நானும் நீ இருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாகவும் நீயும் நிலவாகவும் நானும் நீ இருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்

மறு நாள் பார்க்கையிலே வனமாய் மாறிவிட்டாய்..

  TQ
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Megha on June 25, 2026, 08:31:01 PM
S
Title: Re: இசை தென்றல் - 350
Post by: TiNu on June 25, 2026, 08:31:14 PM
yes
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Baaski on June 25, 2026, 08:31:26 PM
Dear RJ & DJ
இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் விரும்பி
கேட்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் மே மாதம்
1994 ஆம் ஆண்டு
பாலு இயக்கி, ஜி. வெங்கடேஸ்வரன் ஜி.வி. பிலிம்ஸ் மூலம் தயாரித்த
 தமிழ் மொழி காதல் இசைத் திரைப்படமாகும் .
இப்படத்தில் வினீத் மற்றும் சோனாலி குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
 இப்படம் 1953 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான ரோமன் ஹாலிடேவை அடிப்படையாகக் கொண்டது.
இப்படத்தின் ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம்
செய்து உள்ளார்
இப்படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்தார், பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்தியாவில் ராப் இசை வகை வளர்ந்து வந்த நேரத்தில், ரஹ்மான் ஆரம்பத்தில் ஒரு ராப் பாடலைச் சேர்க்க நினைத்தார், ஆனால் அது ஒட்டுமொத்த பின்னணி இசைக்கு பொருந்தாது என்று கருதி இறுதியில் அதைக் கைவிட்டார். "மார்கழி பூவே" பாடல் ஹிந்தோலம் ராகத்திலும்,  "என்மேல் விழுந்த மழைத்துளி" பாடல் காப்பி ராகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது .
அனைத்துப் பாடல் வரிகளையும் வைரமுத்து எழுதியுள்ளார்
இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன

எனக்கு பிடித்த பாடல்

மார்கழி பூவே

   ஷோபா சங்கர், கோரஸ் பாடியுள்ளார்கள்

பிடித்த வரிகள்

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்

காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Sethu on June 25, 2026, 08:38:46 PM
Poomagal Oorvalam
Song : Kannai Parikira
Singer's : Unni Krishnan, Chithra, Arun Mozhi
Music : Sivaஇளமை வயதில் வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்
எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்

இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது
இவள் கூந்தல் மாத்துரி வைத்தால் நோயும் வாராது
உங்களுக்குன்னு பூத்த மாங்கல்யம் நிறம் மாறி போகாது tq
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Shreya on June 26, 2026, 01:18:51 AM
Hey Team..

Song: Vasanthamullai
Movie: Pokkiri (2007)
Music Director: Mani Sharma
Lyricist: Na. Muthukumar
Singers: Rahul Nambiar & Krishnamoorthy

Intha film la ella songs mey super hit thaan.. intha song oru maathiri jolly ah irukkum ketka.. Hope ellarukum pudikkum this song..Thank You
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Wonder Girl on June 26, 2026, 12:49:52 PM
yes
Title: Re: இசை தென்றல் - 350
Post by: Abinesh on June 27, 2026, 02:15:46 AM
Movie:Sarkkar
Music:ARR
Singer : Mohit Chauhan
Song:Top Tucker