FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 24, 2012, 11:43:03 PM

Title: எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !
Post by: aasaiajiith on April 24, 2012, 11:43:03 PM
தனக்காக வேண்டுவதையே தவிர்ப்பவன் நான் ,
இன்று பிற ஒருவருக்காக வேண்டுதலில் வேண்டி
விரும்பி வேண்டிக்கொண்டேன் !
தமிழ் ஆர்வம் உள்ளவர்,தன்மையானவர் .
மழலை மனம்கொண்டவர், மென்மையானவர் .
பனிவாய் மிக பனிவாய் பழகக்கூடியவர் .
இருந்தும் பண்பில் மேன்மையானவர் .
தீபத்தில் இருந்து வெளிப்படும் அவர்
தம் கவலைகள் எல்லாம் கானல் நீராய்
மறைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !
Title: Re: எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !
Post by: suthar on April 24, 2012, 11:48:02 PM
nandri nanba
Title: Re: எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !
Post by: suthar on April 25, 2012, 11:57:47 AM
ikkattana nilai...
ivanai kaattilum palarin nilai
kavalaikidam athanaaleye....
thannilai maranthu thavithavan
annilai marakkavum...
annilai patri kavalai padamaal
munnilai ondrai karuthil kondu
munnera muyarchikiren..
annilaiyil irunthu
ivanal meela mudiumaa
enbathu vilangavillai, irunthum
muzhu muyarchi merkondullen

ellam valla iraivaa....!
itharkaagavathu vazhi sei...!!
innilai yarukkum vendaa.....?