FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: செல்வன் on July 12, 2011, 06:41:26 PM

Title: நான் செல்வன்
Post by: செல்வன் on July 12, 2011, 06:41:26 PM
இந்த இணையத்தை எனக்கு பயனுள்ளதாக ஆக்கும் எண்ணத்திலே பயணாளியாய்/வாசகனாய் இணைந்திருக்கும் நான்  செல்வன்.
Title: Re: நான் செல்வன்
Post by: ReYoN on July 12, 2011, 10:14:49 PM
Vanga Selvan Vanga, neenga yarunnu theriyala, En kadalai ah paathu nee payanthutta, appo irunthu ne enakku adimai, comedy panna naama friends ok va????? welcome our FTC forum friend ;D ;D ;D
Title: Re: நான் செல்வன்
Post by: Global Angel on July 12, 2011, 10:38:59 PM
ஹலோவ் செல்வன் நான் செல்வி ... கடலை போடா நீங்க தயாரா ..? வாங்க நாம ..பயனுள்ளதா 4  கடலைய வறுத்து திங்கலாம் ....
Title: Re: நான் செல்வன்
Post by: Dharshini on July 13, 2011, 04:46:52 AM
selvan ungha payanam nalamaga amaiya en vazhukal wc 2 FTC
Title: Re: நான் செல்வன்
Post by: Anu on July 13, 2011, 06:32:31 PM
Warm Welcome to FTC Forum Selvan Friend..
Title: Re: நான் செல்வன்
Post by: Yousuf on July 15, 2011, 12:07:51 AM
செல்வன் நண்பரே வாங்க வாங்க...!!!!

FTC உங்களை அன்போடு வரவேற்கிறது...!!!

இங்க நீங்க கடலை போடலாம் மொக்க போடலாம் நல்ல நண்பர்களையும் பெறலாம்...!!!

Forum -ல உங்க சிறந்த ஆக்கங்களையும் சமர்பிக்கலாம்...!!!

நம் நட்பு தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்...!!!

அன்பு நண்பன்...!!!

யூசுப்...!!!
Title: Re: நான் செல்வன்
Post by: குழலி on July 15, 2011, 01:43:47 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages.mygirlyspace.com%2Fmyspacegraphics%2Fimages%2Fgraphics%2Fprod_442_10981.gif&hash=372e50d2e669c950d8713a41a26dda40b30d7aed)
Title: Re: நான் செல்வன்
Post by: maha on July 17, 2011, 06:12:19 PM

welcome selvan

 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dilsecomments.com%2Fgraphics%2FWelcome-3291.jpg&hash=415544f6593b77e7dd8f7faabdb733574dba31c7)
Title: Re: நான் செல்வன்
Post by: Sprite on July 23, 2011, 11:44:18 PM
selvan welcome to friendstamilchat