FTC Forum

Friends Tamil Chat FM => உங்கள் சாய்ஸ் - Ungal Choice => Topic started by: Forum on June 12, 2026, 05:15:42 PM

Title: உங்கள் சாய்ஸ் - 41
Post by: Forum on June 12, 2026, 05:15:42 PM
குறிப்பு :
இரட்டை அர்த்தமுள்ள , முகம் சுளிக்க வைக்கும் பாடல் வரிகளை கொண்டபாடல்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.  அப்படி  இரட்டை அர்த்தமுள்ள பாடல்  வரிகளை கொண்ட பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பின்  அதை தவிர்த்து மற்ற பாடல்கள் ஒளிபரப்பப்படும்.


Avoid choosing songs with double meaning and cringe-worthy lyrics.
If any songs with double meaning lyrics are selected then we shall exclude that song and remaining songs will be played  in this program.
 


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FUC40.gif&hash=2a5954b8e721ba539acb8a4dcc3044893e3759ca)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2Fregulations1.jpg&hash=7a075826fec9b989be89371c48f41fbb02eee47b)


அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செய்து வருகிறது .

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"உங்கள் சாய்ஸ் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

12-ஜூன்  -2026  (வெள்ளிக்கிழமை) அன்று  ஐரோப்பிய நேரம் 6:00 PM மணியளவில் (இந்திய நேரம்09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 13-ஜூன்-2026 அன்று ஐரோப்பிய நேரம் 05:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
Title: Re: உங்கள் சாய்ஸ் - 41
Post by: RajKumar on June 12, 2026, 09:34:16 PM
Yes
Title: Re: உங்கள் சாய்ஸ் - 41
Post by: TiNu on June 12, 2026, 09:35:55 PM
yes
Title: Re: உங்கள் சாய்ஸ் - 41
Post by: Nijanth on June 12, 2026, 09:39:43 PM
Yes
Title: Re: உங்கள் சாய்ஸ் - 41
Post by: MoNishA 2K on June 12, 2026, 09:46:42 PM
Yes
Title: Re: உங்கள் சாய்ஸ் - 41
Post by: Bunny on June 12, 2026, 09:46:58 PM
Yes
Title: Re: உங்கள் சாய்ஸ் - 41
Post by: Reena2025 on June 12, 2026, 09:56:58 PM
Yes