FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Forum on May 07, 2026, 06:10:37 PM

Title: இசை தென்றல் - 348
Post by: Forum on May 07, 2026, 06:10:37 PM
𝐓𝐡𝐢𝐬 𝐰𝐞𝐞𝐤 (347) 𝐈𝐬𝐚𝐢 𝐭𝐡𝐞𝐧𝐝𝐫𝐚𝐥 𝐏𝐑𝐈𝐎𝐑𝐈𝐓𝐘 (𝐎𝐫𝐝𝐞𝐫) 𝐥𝐢𝐬𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐟𝐢𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐦𝐞 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐬𝐭𝐞𝐝 𝐫𝐞𝐩𝐥𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐂𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐰𝐚𝐥𝐥 𝐨𝐧 𝟔𝐭𝐡 𝐌𝐚𝐲 𝟐𝟎𝟐𝟔


(https://i.postimg.cc/43C2b0JK/347.png)
Title: Re: இசை தென்றல் - 348
Post by: Megha on May 28, 2026, 09:23:26 PM
Hi Rj &Dj and  friendsssss
This week .....Na select  panna Song....

Song Name: Velicha poove
Movie Name: Edhir Neechal
Starring: Siva Karthikeyan,priya Anand
Music: Anirudh Ravichandran
Singer:Mohit Chauhan and Shreya Ghoshal
Lyricist:Vaali


Fvt Lines:
Va va en velicha poove va
Uyir theetum uyilae va
Kulir neekum veiyiale va
Azhaithen va anbae....
Mazhai megam varum bothae
Mayil thogai viriyaatho
Azhaithen va anbae 😍


Title: Re: இசை தென்றல் - 348
Post by: Vethanisha on May 28, 2026, 09:23:31 PM
Vanakkam.. intha vara IT ku nan virumbhi kekura paadal

Song : Chilrendru varum kaatru
Movie : Ezhumalai
Music by : Manisharma


Intha movie le vara ela songs rombha nalla irukum 💞 aana intha songs oder bgm rombha nalla irukum. Flute and veenai vachu periya magic eh panniruparu music director.  Elarukume pidikum nenaikuren..

Thanks for the opportunity 🌹
Title: Re: இசை தென்றல் - 348
Post by: Oonjal on May 28, 2026, 09:23:47 PM
Song : Esa Kaaththa
Movie : My Lord
Singers : Chinmayi Sripada & Sathyaprakash
Lyrics : Yugabharathi

Fav lines :
உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட

https://youtu.be/2hGEiQg9X_g?
Title: Re: இசை தென்றல் - 348
Post by: Shreya on May 28, 2026, 09:23:55 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 348
Post by: MaiVizhi on May 28, 2026, 09:24:04 PM
S
Title: Re: இசை தென்றல் - 348
Post by: KS Saravanan on May 28, 2026, 09:24:09 PM
Movie - Raayan
Song - Ne irukiruye ola kottayaa..Suma nadakuriye..
Lyrics - Gana Kadhar
Music - A R Rahman


Title: Re: இசை தென்றல் - 348
Post by: RajKumar on May 28, 2026, 09:24:23 PM
Hi RJ  &  DJ 
இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் அழகி 
அழகி (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2004இல் தெலுங்கு மொழியில் இலேத்த மனசுலு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

இப்படத்தில் இளையராஜா இசையில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
எனக்கு பிடித்த பாடல்
உன் குத்தமா? என் குத்தமா?
யார நானும் குத்தம் சொல்ல?
பிடித்த வரிகள்

தூரத்தில் இருந்தாலும்
தொடா்ந்து உன் அருகிலே
குலவிய ஒரு காலம்
இன்று நானும்
ஓரத்தில் இன்று நானும்
ஓரத்தில் ஏன் மனது தூரத்தில்
வீதியில் இசைத்தாலும்
வீணைக்கு இசை உண்டு
வீணாகி போகாது கேட்கின்ற
நெஞ்சுண்டு மெய் குரல் பாடுது
வீணையோடு
 
Title: Re: இசை தென்றல் - 348
Post by: Oonjal on May 28, 2026, 09:24:36 PM
S
Title: Re: இசை தென்றல் - 348
Post by: TiNu on May 28, 2026, 09:25:07 PM


Sundarapandian - Movie
Nenjukkulle      - Song
Music: N. R. Raghunanthan
Direction: S. R. Prabhakaran

https://www.youtube.com/watch?v=h3pj5z3gYcg&list=RDh3pj5z3gYcg&start_radio=1 (https://www.youtube.com/watch?v=h3pj5z3gYcg&list=RDh3pj5z3gYcg&start_radio=1)



Title: Re: இசை தென்றல் - 348
Post by: Reena2025 on May 28, 2026, 09:25:23 PM
Hi IT team.        Movie  : Raman thediya seethai
                           Song.  : Mailau nirdra pinpum
                           Singer: Kalyani                 
                           Lyrics : kabilan
                           music :  Vidyasagar     
                           Direct  : KR .Jeyanath
Title: Re: இசை தென்றல் - 348
Post by: Sethu on May 28, 2026, 09:35:33 PM
Kavithayae Theriyuma
Movie :  Jayam
Singer :  R.P. Patnayak,Harini,Manicka Vinayagam
Music :  R.P. Patnaik
Lyricist :  Arivumathi
Star Cast :  Jayam Ravi,Sadha,Senthil,Mayilsamy,Ramesh Khanna,Suman Shetty,Gopichand
Director :  M. Raja
Producer :  M. Varalakshmi
Banner:  M.L. Movie
I like this lines
குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே

ஆண் : மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே


பெண் : ஊஞ்சல் மழை மேகம்
அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே

ஆண் : வானம் காணாத வெண்ணிலவொன்று
மோக பாலூட்டுதே
Entha song ga yen wife ku dc panren tq

Title: Re: இசை தென்றல் - 348
Post by: Reena2025 on May 29, 2026, 08:58:01 AM
     Hi IT team    :             Movie : Raman thediya seethai.   
                                        Song :   mazhai nindra pinpum.     
                                        singer : Kalyani
                                        music :  vidyasagar
                                        lyrics  :   kabilan