FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Evil on May 07, 2026, 09:25:37 PM
-
Hi vanakkam samyooo
Naan keka virumbum movie :kummi pattu
Naan kettka virumbum song : adi aasai machan vangi thantha malligai poo
Intha song ftc nanbargal anaivarukkum kekuren samyooo
Pona varam rj hari taru maru takkali soru pannitinga samyioo
-
Hi RJ indha vaaram isai thendral nigazhchiyil enathu virupa paadalaga thearvuseitha paadal kadandha 2002 am aandu velivandhu Sirpy avargalal isai amikapatta thiraipadam...
Movie Name: Unnai Ninaithu
Song: Yaar Indha Devathai
Singer: Hariharan
Hariharan enaku romba pidicha paadagar avaroda kural kaadhula thendral kaathu veesurapola inimaya irukum indha paadalai FTC nanbargal ellarukum Dedicate panuren..
Neatru nadandha Isai Thendral program la DJ Tejasvi romba supera edit panirundhanga avangaluku enathu nandrikalandha paaratukalai thearivithu kolgiren Keep Rocking....
-
Hey Team..
Song: Kannamoochi yeanada en kanna
Film: Kandukonden Kandukonden
Music Director: A.R.Rahman
Lyrics: Vairamuthu
Singers: K.S.Chithra ma
Fav lines:
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
-
"Kaatrodu Pattam Pola" song from 'Ayothi' starring Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh, Directed by R.Manthira Moorthy. Sung by Pradeep Kumar with Music composed by N.R.Ragunanthan
REASON: சில உறவுகளின் அருமை, அவர்கள் நம்முடன் இருக்கும் போது பெரிதாக தெரியாது…
ஆனால் அவர்கள் தூரமான பிறகோ, இல்லாத நேரங்களிலோ தான் அந்த வெற்றிடத்தின் வலி புரியும்.
அதை விட, அவர்கள் நம்முடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அன்பாக மதித்து,
அவர்களின் பாசத்தை உணர்ந்து, நாமும் அன்பை திருப்பி கொடுத்து வாழ்ந்தால்…
பிறகு “இருந்தப்போதே இன்னும் கொஞ்சம் அன்பு காட்டியிருக்கலாமே” என்ற வருத்தம் வராது.
இந்த உணர்வு காதலுக்கு மட்டும் அல்ல…
அம்மா, அப்பா, நண்பர்கள், உறவுகள் — எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் ❤️
So enaku intha song pudikum etha na ella ftc friends dedicate panren💙💚💛🧡💜😇💐😇Luminous
-
Dear RJ,
Movie - Siren
Song - Kannamma
Singer - Haricharan
Lyricist Pa.Vijay
Music - GV Prakash
intha song muthal muthala ketkkum pothu manathil appadi oru amaithi... intha paadalai enakkum ennoda tejasvi kum dedicate pannikiren.. vera yaarukkum intha song thara matten...
GV avargaloda isai eppoluthume uyir irukirathu.
https://www.youtube.com/watch?v=qYW1kqA-cqE&list=RDqYW1kqA-cqE&start_radio=1 (https://www.youtube.com/watch?v=qYW1kqA-cqE&list=RDqYW1kqA-cqE&start_radio=1)
Thank you...
-
Hi it team !
Song : Thenkizhakku
Lyricist : Yugabharathi
Singer : Dhee
Music : Santhosh Narayanan
fav lines
Othaiyila pogum vettaveli megam Metteduthu paadaatho rekka virichu Sitherumbu podum natchathira kolam Solleduthu veesatho unna rasichu
Thanks
https://youtu.be/Pi8Oh3jq3u0?
-
Hi IT Team
Song... Mundhinam parthenae
Movie... Vaaranam Aayiram
Staring... Surya,,, Sameera Reddy
Singers...Naresh lyer & Prashanthini
Music... Harris Jayaraj
Lyricst...Thamarai
fav lines
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே...
ஓ நிழல் போல
விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
முன்தினம்
பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே...
TQ