FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Oonjal on April 23, 2026, 08:30:14 PM
-
Song : Esa Kaaththa
Movie : My Lord
Singers : Chinmayi Sripada & Sathyaprakash
Lyrics : Yugabharathi
Fav lines :
உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட
https://youtu.be/2hGEiQg9X_g?
-
Hey Team..
Song: Oru kili oru kili
Film: Leelai
Music Director: Sathish Chakravarthy
Lyrics: Kavignar Vaalee
Singers: Shreya Ghoshal, Sathish Chakravarthy
Fav lines:
காதல்தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது..
காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது..
-
Dear RJ & DJ
இந்த வாரம் இசை தென்றல் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் இயற்கை 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படம் தேசிய அளவிலான தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது. இப்படத்தை குணசேகரன் என்பவர் தயாரித்தார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா, சீமா பிசுவாசு ஆகியோர் நடித்திருந்தனர். பாரிய செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தஸ்தாயெவ்ஸ்கி என்ற உருசிய எழுத்தாளரின் கதையான வெண்ணிற இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. மேலும் 30மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
1. பழைய குரல்
2. இயற்கைத் தாயே
3. காதல் வந்தால்
4. அலையே
5. சீட்டு கட்டு
எனக்கு பிடித்த பாடல்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
பாடியவர்கள்
திப்பு, மாணிக்கவினாயகம்
-
Hi IT Team !
Song : Kannumuzhi
Movie : Mask
Lyrics: Karumathur Manimaran, Kaber Vasuki
Singers : Anthony Daasan and Sublahshini
Music Director : G. V. Prakash Kumar
fav lines:
" Nesathukum paasathukum Desam
onnum thevayilla "
"Bhasaiyathan paarthu vara Kaadhal
verum vaarthayilla "
This song emotion, rhythm, and raw cinematic energy.enakku first time kekkum pothe this song pidiththathu.ippo addicted.
ftc friends kuda this song keddu vibe panna poren.
Thanks
https://youtu.be/HFpgAkgBwSA?
-
Yes
im very sorry i was busy cant make this time
-
Hi IT Team
Song... Anbe En Anbe
Movie... Nenjinile
Actors... Vijay,,,,isha koppikar
Singer... Hariharan
Music... Deva
Lyricst...Vijayan
Fav lines
பூவோடு வாசமில்லை காற்றோடு சுவாசமில்லை என்னோடு நீயும் இல்லயே நிஷா நிஷா நிஷா
என் பூமி சுற்றவில்லை சூரியனில் வெளிச்சமில்லை உன் வாசல் தெரியவில்லயே நிஷா நிஷா
உன் குரல் கேட்காமல் குயில்கள் ஊமையாய் ஆனதே...
எனக்கு விஜய் அண்ணா movie songs எல்லாம் பிடிக்கும்... அதில் இந்த பாடலும் ரொம்ப பிடிக்கும்
TQ
-
Movie : Kalvanin Kaadhali
Song : Tajmahal Oviya Kadhal
Cast : S.J. Surya, Nayanthara
Singers : Vijay Yesudas, Madhumitha
Music : Yuvan Shankar Raja
Lyrics : Vaali
Director : Thamilvannan
Label : New Music
நீ மட்டும் இல்லை என்றால்…
நிற்காது எந்தன் மூச்சு…
நானும் தான் உன்னை போல…
இன்னும் என்ன பேச்சு…
: கல்யாண தேதி கற்கண்டு சேதி…
காதோரம் நீ சொல் தோழி…
: ஓ… நேரம் மாலை போடும் வேளை…
கண்ணா உன் கையில்தான்…
இந்த பாடலை என் ftc frd ku dc பண்றேன் ❤️
-
yes yes
-
Hi Rj &Dj and friendsssss
This week .....Na select panna Song....
Song Name: Idhuthana idhuthana
Movie Name: Saamy
Starring: Vikram, Trisha
Music: Harris Jayaraj
Singer: K.S.Chitra
Lyricist: Thamarai
Fvt Lines:
Iruvarin ulagamum iruvari surunga
Maghizhchiyil yendhan manam malarndhidumae
Yen uyaramo innum konjam valarndhidumae....
Aha haahahaa…….aha haa haaa..
Hahaha haaa hahaha haaaa..
Malar soottum manavaalan ivan dhaanaa…
(https://i.postimg.cc/Wb3f76bw/maxresdefault-(4).jpg) (https://postimages.org/)
-
Yes
-
IT TEAM. Movie:Charlie chaplin. Song muthalam santhipil nan arimugam aaneneney
-
Hi ennoda fav song from the
movie - hey ram
Song - isaiyil thodanguthamma
Music and lyrics - Ilayaraja sir
Singer - Pandit Ajoy Chakraborty.
Intha song enna ennavo pannuthu. A clasical song from Ilayaraja athulayum singer
Pandit Ajoy Chakraborty avaroda voice la .. chancey illa .. ..
Enna vitrunga intha song kettu na vazhnthukurennu solla thonuchu .. bluetooth l intha song kekka avalo soulful ah irunthuchu.. I wanted to sHare the same with my ftc frnd ..
.hope ull guys enjoy tooo...
Piditha varigal
தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா
தேய்ந்திடாத தீபமாக ஒளிர வா
வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை
தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா