FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: சாக்ரடீஸ் on April 02, 2026, 08:38:27 PM
-
வணக்கம் RJs & DJs
இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
(https://i.ibb.co/GQ8G4QgY/dac38abdb0f7193a81e4b380be3316a7.jpg) (https://ibb.co/b5CYM5pw)
"மயக்கம் என்ன"
2011-ம் ஆண்டு வெளியான இந்த தமிழ் திரைப்படம், ஒரு இளைஞனின் கனவுகள், காதல், தோல்வி மற்றும் மன அழுத்தங்களைக் கொண்டு வாழ்க்கையின் உண்மை முகத்தை காட்டும் ஒரு எமோஷனல் பயணம்.
நடிகர்கள்: Dhanush, Richa Gangopadhyay
இயக்கம்: Selvaraghavan
இசை: G. V. Prakash Kumar
கதை :
கார்த்திக் என்ற ஒரு aspiring wildlife photographer தனது கனவுகளுக்காக போராடுகிறார். காதல், தோல்வி, மனக்குழப்பம் ஆகியவற்றை கடந்து அவர் தனது வாழ்க்கையை எப்படி முன்னேற்றுகிறார் என்பதே இந்த படத்தின் மையக் கருத்து. ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு ஒரு ஆழமான உணர்வையும் தனித்துவமான மூடையும் அளிக்கிறது.
"மயக்கம் என்ன" தீம் மியூசிக் இதைக் குறிப்பிடாமல் இந்தப் படத்தை தாண்டவே முடியாது.ஏனென்றால் இன்றும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத ஒரு அற்புத படைப்பு அது. ஜி.வி. பிரகாஷ் எந்த மனநிலையிலிருந்து இந்த தீமை உருவாக்கினார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த மியூசிக் என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கேங்கோட ஒரு special connect. நாங்க எங்க போனாலும் first இந்த theme music தான் play பண்ணுவோம். குறிப்பாக காரில் செல்லும்போதெல்லாம் இந்த theme music இல்லாமல் எங்கள் பயணம் முழுமை அடையாது.
இந்த வாரம் நான் தேர்வு செய்யும் பாடல்:
“ஓட ஓட தூரம் குறையல”
குரல்: Dhanush
வரிகள்: Na. Muthukumar
இந்தப் பாடல் வாழ்க்கையின் போராட்டத்தையும், மனதின் குழப்பங்களையும், முன்னேற வேண்டும் என்ற ஒரு உள்ளார்ந்த துடிப்பையும்
வெளிப்படுத்துகிறது. கேட்கும் போது நம்ம வாழ்க்கையோட ஒரு connect ஏற்படும்.
இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
FTC-யின் அனைத்து நண்பர்களுக்கும், life-ல போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும், feel pannra எல்லாருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்.
இந்தப் பாடல் உங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், முன்னேறும் தைரியத்தையும் தரட்டும்…
நன்றி.
-
Song : Netru Varai
Movie name : Siren
Music Composer: GV Prakash
-
Movie : Paadum paravaigal
Song : Ilamai ullam isaiyil thullum
Fav lines :
இளமை உள்ளம்
இசையில் துள்ளும்
சங்கீத சத்தங்கள்
என்னோடு வந்தாடுதே
இசையெனும் மழையினில்
இவள் மனம் கரைகின்றதே…..
https://youtu.be/yzltSnCEA0s?
-
Dear RJ & DJ
இந்த வாரம் இசை தென்றல் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் தனிகாட்டு ராஜா (Thanikaattu Raja) இயக்குநர் வி.சி.குகநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1982 மார்ச் 12 அன்று வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருந்தனர்.
இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
எனக்கு பிடித்த பாடல்
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
வாலி எழுதிய இந்த பாடலை
S P பாலசுப்பிரமணியம்
S ஜானகி பாடி உள்ளனர்
-
Hi rj & dj,
Song : Kanchana Mala song
Movie Name : Vandhaan Vendraan
Indha songla vara beats semmaya irkum... Inbetweenla vara male and female lyrics part semmaya irkum.... Dedicate to all music lovers ❤🎶
-
Yes
-
yes
-
Yes
-
வணக்கம் இசைத்தென்றல்,
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்...
"அடி ராங்கி, ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி..."
இந்த பாடல் என்னுடைய ராங்கிக்காக விரும்பி கேட்கிறேன்...
Movie : Saatai
Singer : Santosh Hariharan, Anitha
Lyrics : Yugabharathi
Music by : D. Imman
Directed by : Anbazhagan
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ...
ஒறங்காம கெடக்கேனே நீ என்னத்துக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச....
தவறேதும் புரியாம நீ என்னத்துக்கு நெஞ்ச வந்து அறஞ்ச....
அய்யோ பாடா படுத்துறியே, பாயா சுருட்டுறியே....
மூடி வச்ச ஆசையெல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே....
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற...
வெட்டி பையன் என்னகூட புத்தகமா மாத்துற...
உறி போல குறி பாத்து
என்ன சில்லு-சில்லா ஒடைக்கிறியே...
என்ன நாரா கிழிக்கிறியே, நல்லா குழப்புறியே....
என்றும் அன்புடன்,
கணிதன்...
-
Song: Thenmerku Paruvakatru
Movie: Karuthamma
Year: 1994
Music Director: A.R. Rahman
Pàdal varikal. vairamuthu
Yenaku piditha varigal
Vaanodum mannodum illaadha vannangal
Pennodum kannodum naan kaangiren
Thaalaatil illaadha sangeetha svarangal
Paaraatum un paatil naan ketkiren
Mazhaithuli enna thavam dhaan seithadho
Malar konda maarbodu thotaadudhae Ar sir fans ku dc panren tq ❤️❤️❤️
-
இந்த வாரம் எனது விருப்ப பாடல்...
வரவு எட்டணா செலவு பத்தண்ணா 🕺💃
படம் : பாமா விஜயம்
Annual day ku pasanga dance pannum pothu namalaium ariyaama attam poda vaikura song... Intha songe Semma comdey a irukum. Kuzhanthai natchathirangal attagasama aatamm nadippu nu irukum...
https://youtu.be/QsgEyp7yjMo