FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: சாக்ரடீஸ் on March 19, 2026, 08:30:08 PM

Title: இசை தென்றல் - 342
Post by: சாக்ரடீஸ் on March 19, 2026, 08:30:08 PM
வணக்கம் RJs & DJs

இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்

"சேதுபதி"

(https://i.ibb.co/1fHVhzs9/1774025393623.png) (https://ibb.co/WWS9qVDc)

2016-ம் ஆண்டு வெளியான இந்த தமிழ் திரைப்படம், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை, கடமை உணர்வு மற்றும் குடும்ப பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ஒரு மாஸ் எமோஷனல் படைப்பு.

நடிகர்கள்: Vijay Sethupathi, Remya Nambeesan, Vela Ramamoorthy
இயக்கம்:S. U. Arun Kumar
இசை:Nivas K. Prasanna

கதை :

சேதுபதி என்ற நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு சக்திவாய்ந்த ரவுடியுடன் மோத வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த மோதலில், தனது கடமையையும் குடும்பத்தையும் எப்படி சமநிலைப்படுத்துகிறார் என்பதையே படம் சுருக்கமாக சொல்லுகிறது.

நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்திற்கு ஒரு ஸ்ட்ராங் மாஸ் ஃபீலை கொடுக்கிறது.

எனது விருப்ப பாடல்:

நான் தேர்ந்தெடுக்கும் பாடல்
“Hey Mama you wanna hate me”

குரல்:Anirudh Ravichander
வரிகள்:Na. Muthukumar

இந்தப் பாடல் மாஸ் எனர்ஜியும் ஹீரோவின் ஸ்டைலும் வெளிப்படுத்தும் ஒரு பவர் புல் ட்ராக். கேட்கும் போதே ஒரு முரட்டு வைபை தரும்.

இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
FTC-யின் அனைத்து நண்பர்களுக்கும், haters உங்களுக்கும், மாஸ் சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்.

இந்தப் பாடல் உங்களுக்குள் இருக்கும் எனர்ஜியையும் தைரியத்தையும் மீண்டும் எழுப்பட்டும்…

நன்றி.
Title: Re: இசை தென்றல் - 342
Post by: KS Saravanan on March 19, 2026, 08:30:15 PM
Movie      -   Yajaman
Song       -   Aalapol velapol aazham vizhuthu pol
Singers   -    S.P. Balasubrahmaniyam and K.S. Chithra
Music Director - Ilayaraja

https://www.youtube.com/watch?v=IaGp4dN3jxs
 
Title: Re: இசை தென்றல் - 342
Post by: DineshDk on March 19, 2026, 08:30:29 PM

Hi all, ❤️
Intha week Isai Thendral program ku naan ketka virumbum paadal
Song : Manasellam Mazhaiyee 💕
Movie : Saguni
Music : GV Prakash Kumar 🎶
Singers : Sonu Nigam, Saindhavi




https://youtu.be/Q5_5VClHNlw
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Thenmozhi on March 19, 2026, 08:30:38 PM
Hi IT Team!

Song : Oruvan Oruvan
Movie : Muthu
Singer : S P Balsubrahmanyam
Music : A R Rahman
Lyricist : Vairamuthu 

favourite lines

Vithiyai ninaippavan yemali 
Athai vendru mudippavan arivali

Ponno porulo porkkalam etharku
Asai thuranthal agilam unakku

muthu movie kaalathal aliyathathu.intha song vairamuthu sir varikalil SPB sir voice la AR Rahman sir music la Rajani sir acting la semaya irukkum.ithu oru motivational song.anaithu varikalum arththam ullavai.intha song a ftc friends kuda sernthu vibe panna poren.

Thanks

https://youtu.be/jpXwWj42iEw?





Title: Re: இசை தென்றல் - 342
Post by: Tejasvi on March 19, 2026, 08:30:47 PM
yes
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Megha on March 19, 2026, 08:32:09 PM
Song : Esa Kaaththa
Movie : My Lord
Music :Sean Roldan
Singers : Chinmayi Sripada & Sathyaprakash
Lyrics : Yugabharathi

Fvt Lines:
Paavi una naanum
Paathaa pasi theerum
Ooma veyyil kooda
Osi malai thoongum

Vegum vekkayilum
Sogam thaikayilum
Anbuthaan eppavum
Vaikuthey oththadam...

Indha song Romba Romba special ana  song enaku 😍...........Nee Naan ♥️kadal ....Solluvanga illa adhuku rombaaaa perfect uh match agura song idhu😍♥️✨

https://youtu.be/sxJPpFwcFh8?si=4FMIezviS00Mzst2


Title: Re: இசை தென்றல் - 342
Post by: Shreya on March 19, 2026, 08:33:08 PM
Hey Team..

Song: Azhagey sugama
Film: Paarthaley paravasam
Music Director: A.R.Rahman
Lyrics: Vairamuthu
Singers: Srinivas, Sadhana Sargam

Fav lines:
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்..
வாழ்க்கை ஓர் வட்டம்போலே
முடிந்த இடத்தில் தொடங்காதா…
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Sadham on March 19, 2026, 08:33:24 PM


Hi IT Team

Song : Enthan Uyire Enthan Uyire
Movie: Unnaruge Naan Irundhal
Actors: Parthiban,, meena
Singers: K. S. Chithra, Krishnaraj
Music: Deva
Lyrics: Thamarai

Fav lines

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒருபோதும் அலுக்கவில்லை

 TQ
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Shreya on March 19, 2026, 08:33:34 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Oonjal on March 19, 2026, 08:36:23 PM
S
Title: Re: இசை தென்றல் - 342
Post by: TiNu on March 19, 2026, 08:51:43 PM
yes
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Vethanisha on March 19, 2026, 09:07:27 PM
வணக்கம் , இசை தென்றல் post போட்டு கொஞ்சம் காலம் ஆச்சு . சரி இன்னைக்கு போற்றலாம்னு வந்துருக்கேன் . இந்தவாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்

பாடல் : இல்லையுதிர் காலம் என்றால்
படம் : அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி, பாபி,
ரீட்டா, ரேஷ்மி, ரஞ்சித் மற்றும் நவீன்
மாதவ்
இசை : யுவன்

ரொம்ப ரொம்ப cute ஆன ஒரு பாடல்.
Chorus மாறி எடுத்துருப்பாங்க.

நான் பள்ளியிலே படிக்கும்போது இந்த பாடலே ஒரு போட்டிக்கு எடுத்து பாடி இருக்கோம். ஆகவே என் மனதுக்கு நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று

எல்லா வரிகளும் பிடிக்கும். ஆனா கீழே உள்ள வரி போட்டியிலே என்னோடே portion , ஆக எனக்கு special ஆன வரிகள் இதுதான்

காட்டுக்கு ஒரு நாள் வருவான்
அவள் கண்களை கைகளில் தொடுவான்
காதல் முத்தம் தருவான்
அவள் சாபம் நீங்க செய்வான்
காட்டு தேரில் வருவான் பாருங்க
ஒரு காதல் பூத்த கதையை கேளுங்க

வாய்ப்புக்கு நன்றி
Title: Re: இசை தென்றல் - 342
Post by: Ninja on March 19, 2026, 09:10:32 PM
ஹாய் இசைத்தென்றல் RJ,

வணக்கம், இந்த வாரம் இடம் கிடைக்குமான்னு தெரியல, முயற்சி முந்திரியை தரும்னு ஒரு மஹான் சொல்லி இருக்காரு, யாருன்னு தேடாதீங்க அது நான் தான். கடந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சிய சகோதரி தேன்மொழி ரொம்ப அருமையா தொகுத்து வழங்கியிருந்தாங்க. அவங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும். சகோதரி தேஜஸ்வி அற்புதமா எடிட் பண்ணியிருந்தாங்க, அவங்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும். இசைத்தென்றல் நிகழ்ச்சியை இடைவிடாது தொகுத்து வழங்கும் சகோதரி டீனுவிற்கு அன்பு கலந்த நன்றியும், பாராட்டுக்களும்.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் With Love திரைப்படத்துலிருந்து எதுக்கு தான் இந்த காதல் பாடல்.

சமீபத்துல இந்த படம் பார்த்துல இருந்து ரீபீட் மோட்ல ஓடிட்டு இருக்கு இந்த படத்தோட பாடல்கள். என்னோட ரெண்டு செல்லாக்குட்டிகள் வேற பாடல்ல இருக்காங்க. பாட்டு பாடின யுவன், இசையமைச்ச ஷான் ரோல்டன், வேற என்ன வேணும், Bliss Bliss mode தான். சோக பாட்ட கூட ரசிச்சு கேட்க வைக்கிற magicians வேற என்ன சொல்ல? இந்த பாடலை யுவன்  & ஷான் ரோல்டன் ரசிகர்கள் எல்லாருக்காகவும் கேட்கிறேன்.

Title: Re: இசை தென்றல் - 342
Post by: Reena2025 on March 20, 2026, 06:12:58 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 342
Post by: auto karan on March 20, 2026, 09:09:33 PM
Hi friends na ipdi songs lam ketka maten but ipo recent a intha movie la Iruka songs keten unexpected ah ithula Iruka elam songs ume enaku romba pudichiruchi i was fallen to these songs thirumba thirumba ketute iruken ningalum ketu rasinga .. important thing is ithula ela songs um my favourite... But ithu konjam related Achu so ithu choice panren..

Song:nee maya nizhal (from hi nanna)

https://youtu.be/DAwAewlvQyY?