FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: joker on February 12, 2026, 03:26:06 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2FZn9VVcq7%2Fnightrides.jpg&hash=6cd1942f082a809685d90d1ddbb8ff57db8e149a)
Movie Name : Nellikkampoyil Night Riders
அமானுஷய நிகழ்வுகள் நடக்கும் ஊரில், இரவு இருட்டை கண்டால் பயப்படும் ஹீரோ
கிராமத்தில் குதிரை கால்களுடன் முகமூடி அணிந்த மர்மமான ஒருவரை மக்கள் காண்கிறார்கள் என்ற செய்தி பரவுகிறது. மக்கள பயப்படுகிறார்கள் ,
ஹீரோ வெளியில் தைரியமான இளைஞன் போல நடித்து வந்தாலும், உண்மையில் அவன் இருளுக்கே பயப்படுகிறவன். ஆனால் தனது காதலி முன் அந்த பயத்தை வெளிப்படுத்த முடியாமல், தன்னை ஒரு தைரியசாலியாகவே காட்டிக் கொள்கிறான்
ஒரு கட்டத்தில் இரவில் கதாநாயகி மர்ம உருவம் கொண்ட ஒருவரால் தாக்க படுகிறாள் , அது பேய் அல்ல அந்த மர்ம நபரை கண்டுபிடிக்க சொல்லி கதாநாயகனிடம் சொல்கிறாள்
இருளில் பேய் கண்டு பயப்படும் ஹீரோ , எப்படி அந்த பயத்திலிருந்து விடுபட்டானா? அந்த மர்ம நபர் யார் ?
என்பதை கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்லுக்கும் படம் தான்
Nellikkampoyil Night Riders
எதிர்பார்ப்பில்லாம பாருங்கள் பிடிக்கும்