FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on February 07, 2026, 10:28:43 PM

Title: 💣அலட்சியம் 📌
Post by: Yazhini on February 07, 2026, 10:28:43 PM
(https://i.postimg.cc/jdzk6t03/IMG-20260207-223225.jpg) (https://postimages.org/)


அதீத தேடலும் மனதைப் பித்தாக்க
எண்ணற்ற கற்பனைகளால் நேரங்களும் கழிய
அலட்சியம் காட்டப்படும் போது தான்
புரிகிறது நிதர்சனம் என்னவென்று...
Title: Re: 💣அலட்சியம் 📌
Post by: Shreya on February 08, 2026, 02:57:39 AM
தொலைந்து போவதற்கல்ல தேடல்கள்...
தவறவிட்ட கற்பனைகளின் இடுக்கில்,
தனித்துவமான உன்னை
நீயே கண்டடைவதற்கு..!!