FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Oonjal on February 05, 2026, 10:18:58 AM

Title: 🎧இசையின் மடியில் 🎶🎧
Post by: Oonjal on February 05, 2026, 10:18:58 AM
🎧🎶இசையின் மடியில்🎶🎧

      🥁🎙️🎧🎻🥁🎙️🎧🎻

 படம் :வாரிசு😍

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை : தமன் எஸ்

பாடல் ஆசிரியர் : விவேக்

      ................✨✨✨..................

பெண் : அ.. ஆஆ.. அ.. ஆஆ..

பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…

பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா…
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா…

பெண் : என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே…
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே…

குழு (பெண்கள்) : இந்த நொடி நேரம்…
என்னுயிரில் ஈரம்…
கண்ணெதிரில் காலம்…
நின்று விடுமா…

குழு (பெண்கள்) : என் இதழின் ஓரம்…
புன்னகையின் கோலம்…
இந்த வரம் யாவும்…
தங்கி விடுமா…

பெண் : அ… ஆஆ… அ… ஆஆ..

குழு (பெண்கள்) : பால் முகம் கானவே நான் தவித்தேன்…
இன்று நீ வர கேட்டதேன் ஆரோ…
கால் தடம் வீழவே நான் துடித்தேன்…
உனை தாய் மடி ஏந்துதே தாலோ…

    ..........✨✨✨✨✨✨...........