FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Oonjal on February 04, 2026, 10:57:04 AM
-
🎶🎧இசையின் மடியில் 🎶🎧
🥁🎙️🎧🎻🥁🎙️🎧🎻
படம் : ஜனநாயகன்
பாடகர் : தளபதி விஜய்😍
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விவேக்
.........✨✨✨.........
ஆண் : கோடி நிலவுகள் வரும் அழகே
கோடி கவிதைகள் தரும் பொருளே
கோடி வரமெல்லாமே ஒரு பிள்ளையானதே
சிறு சிறு சிரிப்பெல்லாமே
என்னை வாழச் சொல்லுதே
ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே
ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
ஆண் : உன்னை நீங்காது என்னோட கால்கள்
உன்னை கொண்டாட உண்டான தோள்கள்
சிறு விழியால் கத கதையா நீ பேச வேணும்
உலகத்துக்கே கத படைப்போம் நீயும் நானும்
கேட்காமலே உனக்குன்னு தர உயிர் இருக்குது
ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே
ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
முனங்கல் : ஓஹோ ஹோ ஹோ
நனன்னா நனனனா நா
நனன்னா நனனனா நா
ஆண் : நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே
ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
...........✨✨✨✨✨✨.............