FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on January 29, 2026, 02:21:55 PM
-
ஏதும் எதிர்பாராமல் இருந்திருந்தால்...
மனதிடத்துடன் மறுத்திருந்தால்...
அன்பை சுகிக்காமல் இருந்திருந்தால்...
தேடப்படும் போது தொலைந்திருந்தால்...
உன் வசப்படாமல் இருந்திருந்தால்
தவிர்த்திருக்கலாம் இந்த துன்பகளத்தை...
-
சொற்பமே உன்னுடனான இந்த சுகமான வாழ்வென்றாலும்,
நரகமே நாம் செல்லும் பாதையென்றாலும்,
மீண்டும் அந்தப் பள்ளத்தில் விழத் தயார்...
என்னை அழைத்துச் செல்பவள் நீயாக இருந்தால்
(இந்த கோட்டை சாமி யார் என்ன சொன்னாலும் தலை கீழாகத்தான் குதிப்பான் moment :P )
-
@madhu .... Why blood... Same blood 😂😂😂😂