FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on January 03, 2026, 10:09:29 AM
-
(https://i.postimg.cc/02kgQvKq/lotus-Leaf-Water.jpg) (https://postimages.org/)
உறைந்து போய் நிற்கிறது
சில நினைவுகள்...
அதன் ஆழத்தில் இன்னும் வெப்பம் தனலாய்யிருக்க...
இன்புற்ற தருணங்களின் நிழல்
இன்று அதிகமாய் துன்புறுத்த
தாமரை இலை நீராய்
நிஜ உலகில் ஒட்டாமல்
மனம் அல்லாடுகிறது.... 👣👣
-
தாமரை இலை நீராய் இருக்கும் வாழ்க்கை நதியகும் காலமும் வரும்
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மந்திரமே வாழ்கையை முன்னோக்கி கொண்டு செல்லும்
உணர்வு மிகுந்த வரிகள்