FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Ninja on December 25, 2025, 08:34:20 PM
-
ஹாய் இசைத்தென்றல் Team,
வருடத்தோட கடைசி நாள்ல ஒலிக்கப்போற, வருடத்தோட முதல் நாள் ரிப்பீட்ல ஒலிக்கப்போற இசைத்தென்றல் நிகழ்ச்சியில முதலிடம் பிடிச்சது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இசைத்தென்றல் RJ, DJ கடந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சி வழக்கம் போல கலக்கிட்டீங்க. இசைத்தென்றல் டீம்க்கு அன்பும், நன்றிகளும்.
இந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சியில நான் கேட்க விரும்பிய பாடல் சரோஜா திரைப்படத்திலிருந்து நிமிர்ந்து நில் பாடல்.
இந்த பாடலை கேட்க்கும்பொழுதே செம்ம எனர்ஜெடிக் feel கொடுக்கும். Pure motivation and energy booster இந்த பாட்டு.
திரைப்படம்: சரோஜா
பாடல்: நிமிர்ந்து நில்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
இந்த லிரிக்ஸ் பிடிக்கும்னு குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி எல்லா வரிகளுமே உத்வேகத்தை அளிக்க கூடிய வரிகளாக இருக்கும் இந்த பாடல்ல.
'போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு'
இப்படி தத்துவமான, உத்வேகம் தரக்கூடிய வரிகளை கங்கை அமரன் எழுதியிருக்காரு.
இந்த பாடலை நான் FTC நண்பர்கள் எல்லாருக்காகவும் கேட்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். புதிய ஆண்டு புதிய நம்பிக்கைகளோடு தொடங்கட்டும்.
உங்கள் புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றியாக மாற வாழ்த்துகள்
-
இசை தென்றல் நிகழ்ச்சியை அருமையாக
தொகுத்து வழங்கும் RJ AND DJ க்கு என் வாழ்த்துக்கள்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
ஷாருக்கான் மனிஷா நடித்த, மணிரத்னம் இயக்கத்தில் AR Rehman இசையில் வந்த உயிரே திரைப்படம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.postimg.cc%2FXqVmYgNB%2Fuyire.jpg&hash=cec47279eaf5081f11045573058aaf6fdff8765d)
இதில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் இனிமை
என்னுயிரே என்னுயிரே - ஸ்ரீனிவாஸ் , சுஜாதா
பூங்காற்றிலே -உன்னிமேனன் , ஸ்வர்ணலதா
சந்தோஷ கண்ணீரே - பெபி
தய்யா தய்யா - சுக்விந்தர், சுபா
இதில் எனக்கு பிடித்த பாடல்
எஸ். ஜானகி பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமா இனிமையா இருக்கும்
இது ஒரு வேற்றுமொழி படம்னு உங்கள்குக்கு எங்கேயும் தோன்றாது பாடல்கள் உட்பட
உங்களுக்கும் புடிக்கும்னு நம்புறேன்
எல்லா FTC நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
GOD BLESS YOU
-
Hi
Movie: Beast
Song:Jolly o gymkhana
Lines:Athanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda
Polamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba – Confirm
I like this song because the lyrics are very motivating. It tells us to stay calm without getting confused, not to be afraid of anyone, and not to complain. It says that if you work boldly and confidently, without fear, you will definitely succeed. That motivation is the reason I like this song.
Thanku
LUMINOUS 💚🧡💛💜😇
-
Hi RJ & DJ
இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
என்றும் அன்புடன்
1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும்.
ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.
இப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
"சின்னஞ் சிறு"
வாலி எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"துள்ளித் திரிந்ததொரு"
ஆர். பாக்கியநாதன் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"மஞ்சள் வெயில்"
பிறைசூடன் மனோ
"நிலவு வந்தது"
ஆர். பாக்கியநாதன் மனோ,
எஸ். ஜானகி
"பவர் போச்சுதா"
வாலி மனோ
எனக்கு பிடித்த பாடல்
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
பிடித்த வரிகள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கதில் திருனாள்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வலைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரிதேன்
உண்மை கதை தனை மறைதேன்
இந்த ஆண்டின்
இறுதி இசைத் தென்றல் நிகழ்ச்சியில்
நாம் பழைய நினைவுகளை நினைத்து பிறந்து இருக்கும் இந்த புத்தாண்டை வரவேற்று நமது FTC உறவுகள் உடன் இணைந்து இப்பாடலை மகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்வோம்
இந்த பாடலை நமது FTC யில்
துள்ளி திரிந்து சேட்டை செய்யும்
Aradhana 19 க்கு புத்தாண்டு பரிசு சிறப்பு பாடலாக வழங்குகிறேன்
-
yes
-
Hi IT Team!
Movie - Thunivu
Song - Chilla Chilla
Singers - Anirudh Ravichander, Vaisagh, Ghibran
Lyrics - Vaisagh
favourite lines:
"Ponadhellam pogattum da Theva illa tears"
"Pudichatha seiyuradhu Ennaikumae mass"
"Pinnala pesuravan Ellaam kilinja tire-u"
"Mathavana mattam thatti Mela vandhu no use"
This song ku ajith sir super a dance panni irukiranga.intha songs la vara Lyrics romba motivational a irukku enakku.arumaiyana varikal.this song music elloraium dance panna vaikkum.this song motivational &vibe song.i like it.so my friends kuda this song a kettu vibe panna poren.
it program rj &dj ellorukkum en nanrigal.all rj &dj super a pannurenga.congratulations.nenga ippadi super a pannurathu than enakku it la song podanum nu thonuthu.eppo program keppen fm la nu wait pannuven.thanks it team.
Thanks
https://youtu.be/KhJ7bGK28YA?
-
வணக்கம் இசை தென்றல்!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் " ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே "
இந்த ஏன் பிடிக்கும் என்றால், ஒவ்வொரு வரியும் அருமை.
இப் பாடலை கேட்க கேட்க ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை எழும்.
இப்பாடலில் இந்த வரி தான் சிறந்தது என்று சொல்ல முடியாது, எல்லா வரிகளும் சிறந்த வரிகள் தான்.
இப் பாடலை என் தோழிக்காக இசைக்க வேண்டுகிறேன்.
படம் : ஆட்டோகிராப்
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
பாடகி : கே.எஸ். சித்ரா🎙🙏
இசை அமைப்பாளா் : பரத்வாஜ்🎻🎸🙏
இயக்குனர்: சேரன்
பாடல் வரிகள் இதோ...
ஒவ்வொரு பூக்களுமே ..ஏஏ
சொல்கிறதே
வாழ்வென்றால்
போராடும் போர்க்களமே..
ஒவ்வொரு விடியலுமே ..ஏஏ
சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று
வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்🎸🎸
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நா..ளில்🎸🎸
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு🎸
மலையோ
அது பனியோ
நீ மோதி விடு..🎸
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது..
என்ன இந்த வாழ்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தா..ங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தா..ங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்..
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு..🎸
மலையோ
அது பனியோ
நீ மோதி விடு..🎸
ஒவ்வொரு பூக்களுமே..ஏஏ
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே...
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு..
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா.. உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு..🎸
மலையோ அது பனியோ
நீ மோதி விடு..🎸
ஒவ்வொரு பூக்களுமே..ஏஏ
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே..
ஒவ்வொரு விடியலுமே ..ஏஏ
சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று
வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நா..ளில்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு..🎸
மலையோ
அது பனியோ
நீ மோதி விடு..🎸
என்றும் அன்புடன்,
உங்கள்
கணிதன்... KANITHAN...
-
Movie Vaaname Ellai (1992)
Song :Nee Andavana
Singers : SP Balasubrahmanyam, KS Chithra
Lyrics : Vairamuthu
Star Cast : Anand Babu, Ramya Krishnan, Madhoo, Bhanupriya, Vishali Kannadasan, Rajesh and Babloo Prithviraj.
Music : Maragadha Mani (M. M. Keeravani)
Producer : Rajam Balachander, Pushpa Kandaswamy
Director : K. Balachander
Favourite song : nadodi mannargale song
Sogam eni ellai
Favourite lines:
mudiyaadha Yaathirai Mudigidra Velaiyil
muthangal Thandhu Nee Mullanai Selaiyil
nee Yenbadhu Yem Vaazhvil Varava Selava
mul Yenbadho Rojavil Urava Pagaya
kaalam Seidha Kolam Nee Inge Vandhadhu
kanneerodu Vandhu Kanneer Sendhadhu
Kulanthaiyin sirippil iraivanai kanpom nanpargala
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
-
Hii isai thendral team
This week my choosen song is
Song Name : Laali Laali
Movie Name : Theeran Adhigaaram Ondru
Starring : Karthi, p
Music : Ghibranp
Lyrics : Raju Murugan
Singers : Ghibran, Sathyaprakash, Pragathi Guruprasad
Fav line :Mella mella.. ennuyiril..
Unnuyirum asaiyudhae..
Thulla thulla ennidhayam..
Nammuyirul niraiyudhae..
Laali laali.. nee en thooli thooli.. Unnai alli yendhiyae..
Oru yugam pogava..
Thalaimudhal kaalvarai..
Panividai parkava..
Laali laali.. naanum thooli thooli..
Thanku ❤️love u guyss
-
இசைத்தென்றல் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக RJs & DJ கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு ,
இவ்வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்
பாடல் : ஓ.. அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ..
திரைப்படம் : வேதம்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பிடித்த வரிகள் :
ஐம்பெரும் காப்பியம் நீ..
ஹைக்கூ கவிதையும் நீ ..
ஹிட்லரின் யுத்தம் நீ..
தெரசா முத்தமும் நீ..
பிக்காசோ ஓவியம் நீ ..
பிள்ளையின் கிறுக்கலும் நீ,
உன்னோடு முடியட்டும்
கடைசி அழகியும் நீ ..
சில பாடல்கள் கேட்கும்போது அப்படியே அந்த காலத்துக்கே கூட்டிட்டு போகும்.ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் சன் மியூசிக்ல இந்த பாடல் வரும்போது, பேக்கை கூட கழட்டி வைக்காம அப்படியே டிவி முன்னாடி பாடல் முடிய வரைக்கும் நின்னுட்டு இருப்பன். அர்ஜுன் எங்கயும் முட்டிக்காம கரெக்டா போய் சேரணும்னு ஹீரோயின் ரேஞ்சுக்கு நானும் நகத்தை கடிச்சுக்கிட்டே பார்ப்பேன். நடு நடுவுல social service வேறயா ?, time ஆகுதுன்னு என்னை மீறி கத்தி கூட இருக்கன், அதை பார்த்துட்டு அம்மா திட்டுறதும் கொட்டுறதும் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. இந்த பாட்டுல starting to end ஒரு செம்ம vibe இருக்கும்.
https://youtu.be/vIUfOHiHIiM
-
Movie.Majnu
Song.Mudhal kanave
Singer.Bombay Jayashree and Harish Raghavendra
Music.Harrish Jayaraj
Mudhal kanavae mudhal kanavae
Marubadi en vandaai
Nee marubadi en vandaai
Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama
Engae engae nee engae endru
Kaadu medu thedi odi
Iru vizhi iru vizhi tholaithu vitten
Tholainda en kangalai parthathum koduthu vittai
Kangalai koduthu idhayathai eduthuvittai
Ithayathai tholaithadharka en jeevan edukkirai Ingae ingae nee varuvaai endru
Chinna kangal sindukindra
Thuligalil thuligalil uyir valarpen