FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Ramesh GR on December 27, 2025, 10:46:13 PM
-
வானில் உள்ள விண்மீன்கள் ஒளி இழந்தது உன் சிறு புன்னகையில்
கடலின் முத்துக்கள் உன் சிறு புன்னகை பார்த்து வெட்கி ஒழிந்தது சிப்பிக்குள்
ஆயிரம் கோபமும் வெறுப்பும் கணல் நிராய் போனது உன் சிறு புன்னகை பார்த்து
அந்த கடவுளும் மெய் மறந்து ரசிக்கும் உன் சிறு புன்னகை
எதிரியும் பார்த்த உடன் சிரிக்கும் உன் சிறு புன்னகை
அழகு செல்லமே உன் மழலை சிறு புன்னகையில் அனைத்தும் மெய் மறந்து போனது
அந்த புண்ணகைக்காக என் உயிரையும் கொடுக்க துணியும் மனது
ஆனால் உன் புன்னகை மட்டு என்றும் மாறாமல் இருக்க எதுவும் செய்யும் ஒரு தந்தையின் ஆசை நிரம்பிய கண்களின் கனவு இதுவே
(https://i.ibb.co/6JBxYv2z/images-2.jpg) (https://ibb.co/6JBxYv2z)
-
தந்தையின் பாசம் நிறைந்த அழகிய கவிதை 💜 வாழ்த்துகள் சகோ... God bless the little angel 😇