FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on December 26, 2025, 11:41:53 AM
-
(https://i.postimg.cc/vTQ9WZ0q/shelby-deeter-Xl-Bjdt-Rq-K8-unsplash-150x150.jpg) (https://postimages.org/)
ஆயிரம்முறை முறைத்து சென்றாலும்
சிறிதும் தலைக்கனம் இல்லாமல்
மீண்டும் தேடச் செய்கிறது மனம்...
உரையாடலற்ற நிலையிலும் கண்கள்
வேட்கை கொள்கிறது...
உள்ளமோ சிலவற்றை ஏற்க மறுக்கின்றது...
அழியா எல்லைக்கு உட்பட்டு
காலம் கடந்து இருப்பாயோ அல்லது
நினைவில் மட்டும் நிலைப்பாயோ...
-
உரையாடலற்ற நிலையிலும்
சில உறவுகள் நினைவில்
என்றும் நிலைத்திருக்கும்
உள்ளத்தின் வெளிப்பாடு ,
தொடர்ந்து எழுதுங்கள் சகோ