FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Thooriga on December 11, 2025, 08:44:27 PM
-
Hi my dear Isai Thendral team ..
Last week Tinu present panna show romba nalla irunthuchu .. Tejasvi new ah neraya BGMs kuduthu super ah DJ pani irunthanga..
Well done guys for your Fabulous work.
intha vaaram naan ketka virumbum song
Movie : Marumagan
Song : Oh ragini
Music : Deva
Singer: SPB and Janaki
Lyrics : Vairamuthu
I am a very big Fan of Deva Sir. Avaroda music romba etharthama rasikum vagaila irukum.. Most ah deva sir music naaley gana paattu kuththu pattu than ellarukum theriyum.. aana avar kudukatha melody hits illanu than solanum.
Deva sir oda intha OH RAGINI song avaroda isai thiramaikku maraikka patta sandrunnu sollallaam such a melody one..
kekka rombave menmaiyana paattu ithu Na intha song oru vaati than keten romba pudichu pochu.. athanala FTC friends unga kooda sernthu kekka aasai paduren namma isai thendral nigalchi moolama. i dedicate this song to everyone in FTC especially Deva sir fans ku.
-
Song:Hello Mister Ethirkatchi
Movie:Iruvar
lyrics: Vairamuthu
Singer:Harini
Music Director: A.R.Rahman
Intha Song Music Nalla irukkum
Harini voice romba Nalla irukum intha song la
Intha song dedicated to all ARR Fans
(https://i.ibb.co/B2yRBBcn/A-r-rahman-2.jpg) (https://ibb.co/9HbjWWcZ)
-
Yes
-
Hii...
Song : Thozha thozha
Movie : Pandavar bhoomi
Singer : Chitra sivaraman, Yugendran
Lyrics : Snehan
Music : Bharathwaj
Intha song la oru aanukum pennukum naduvula iruka natpai pathi alaga sollirupanga..
Fav lines :
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துகணும் உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும் ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா??
நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்கு ஆண் பெண் தெரியாது
காதல் மாறலாம் நட்பு மாறுமா???
இப்போ நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா?? இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா????
Ithu mari oru frdship kedaikurathu romba kastam enaku ftc la ithu mari oruthar kedaichar. Avarukum enakum naduvula pootha natpuu romba alaganathu. First time enkuda pesum pothu thozhiye nu than kuptar avar kuda pesave na romba yosichen. innaiku na epdi pesureno apdi than last vara pesuven ena pathu bayapada vendam nu sonnar. Annaiku na avar kuda pesama poirutha intha alagana natpu miss pannirupen. Ipo vara enkuda en nerugiya nanbara irukar.
Enga rendu per manasukum romba nerukamana song ithu. Intha song avaruku matum than ennala dc panna mudiyum. Avar Vera yarum ila ennoda best frd MugilaN ❤️
https://youtu.be/GdRFWtp1298?
-
S
-
S
-
Hi it team!
This week nan en friend TORREZ ku pidiththa paadal kedka virumpukiren.
பாடல் : நீ ஆண்டவனா
படம்: வானமே எல்லை
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
வரிகள்: வைரமுத்து
நண்பனுக்குப் பிடித்த வரிகள்:
"தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீ என்றால் பொய்யில்லையே"
"தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே"
"இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்"
"ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்"
"தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே"
"பாலூட்டிட வழி இல்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்"
"எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்"
my friend TORREZ ennai pola oru music Lover.it ku place poda try panni irukiranga.post kuda panni irukiranga.but avanga song 8 ulla irukkavillai.athanal fm il play agala.next time TORREZ ku kandippa place kidaikkanum nu god kitta kettukiren.this week nan my friend TORREZ ku pidiththa paadalai kedka virumpukiren .so vanga TORREZ nanga ftc friends kuda this song a keddu vibe pannuvom.ithu unga manadukku small happiness tharum nu ninaikiren.
Thanks
https://youtu.be/28ql5w3Fq78?
-
Song Name - Oru Kural
Movie - Vazhakku Enn 18/9
Singer - Karthik
Music - Prasanna Ramasamy
Lyrics - Na. Muthukumar
Director - Balaji Sakthivel
Music ellama oru song but kettuta errukalam
Intha song kekumpothu na Chennai la work
Pannum pothu tricycle ottuna neyabagam
Tan varrum
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
-
Hi IT Team
Song... aasai patta ellathaium kaasu iruntha vaangalam
Movie...viyabari
Actors..Sj.Surya,, Tamanna
Singer... Hariharan,, vaishali unnikrishnan
Music..Deva
Lyrics....parinaman
Intha song en amma virkaga dc pannren
TQ
https://youtu.be/eeVW48JopNs?
-
Hi இசைதென்றல் Rj, DJ's,
எப்பவும் போல இசைத்தென்றல் நிகழ்ச்சிய சிறப்பா தொகுத்து, இசை கோர்ப்பு செய்து அற்புதமா வழங்கிட்டு வர்ர உங்களுக்கு அன்பும் நன்றிகளும்.
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்றிருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் உயிரே' . இந்த படத்திலிருந்து நான் கேட்க விரும்பும் பாடல் 'சந்தோஷ கண்ணீரே'
வணிகரீதியா ஒரு படமா மட்டுமில்லாம, ஹிந்தி தமிழ்னு இரு மொழிகள்லையும் Perfect music albumஆ வெற்றி பெற்ற திரைப்படமா உயிரே இருந்துச்சு. உருது மொழியில் அழகிய கவி வெளிப்பாடா உருவாகிய ஹிந்தியின் 'Dil se re' பாடலுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழில் பாடல்வரிகளை கவிஞர் வைரமுத்து வடிவமைச்சிருப்பார்.
ஒரு காதலனின் ஏக்கம், துக்கம், அவநம்பிக்கை, வலி மிகுந்த காதல்ன்னு அத்தனை உணர்ச்சிகளையும் இசையின் மூலம் வெளிப்படுத்தியிருப்பாங்க ரஹ்மானும் வைரமுத்துவும்.
கதை சொல்லிட்டே வந்து 'பூங்காற்றிலே' பாட்டு ஆரம்பிக்கும் பொழுது வரும் புல்லரிப்பு, தைய தையானு குதூகலிக்க வைக்கும் பாடல், நாணம் கொஞ்சும் நெஞ்சினிலேனு versatility காட்டிருப்பாரு ரஹ்மான்.
'என்னுயிரே என்னுயிரே' பாடல் பத்திலாம் விடிய விடிய பேசலாம் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி, இசையும், வரிகளும், Such a banger இந்த மொத்த ஆல்பமும்.
வாய்ப்பு கிடைச்சா நான் தேர்வு செய்த பாடல் ஒலிபரப்பாகும். ஒலிப்பரப்பானா கேட்டு ரசிக்கும் இசைக் காதலர்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.
-
S
-
yes
-
Yes
-
நான் விரும்பும் பாடல்
பாடல் - ஒரு பெண் புறா
திரைப்படம் - அண்ணாமலை
வரிகள் - வைரமுத்து
-
Move baasha
Song_ alazhu alazhu
Music_deva
Singer-blasupramaniyam
Lyrics-vairamuthu
Entha song ga oru alagana ponuku dc panren and my friends ku
-
Agni Natchathiram
Song : Vaa Vaa Anbe Anbe
Song by Ilaiyaraaja, K. J. Yesudas, and K. S. Chithra ‧ 1987
Melting part of this song... 🩵🩷
நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
-
Hi it team!
This week nan en friend TORREZ ku pidiththa paadal kedka virumpukiren.
பாடல் : நீ ஆண்டவனா
படம்: வானமே எல்லை
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
வரிகள்: வைரமுத்து
நண்பனுக்குப் பிடித்த வரிகள்:
"தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீ என்றால் பொய்யில்லையே"
"தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே"
"இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்"
"ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்"
"தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே"
"பாலூட்டிட வழி இல்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்"
"எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்"
my friend TORREZ ennai pola oru music Lover.it ku place poda try panni irukiranga.post kuda panni irukiranga.but avanga song 8 ulla irukkavillai.athanal fm il play agala.next time TORREZ ku kandippa place kidaikkanum nu god kitta kettukiren.this week nan my friend TORREZ ku pidiththa paadalai kedka virumpukiren .so vanga TORREZ nanga ftc friends kuda this song a keddu vibe pannuvom.ithu unga manadukku small happiness tharum nu ninaikiren.
Thanks
https://youtu.be/28ql5w3Fq78?