FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on November 30, 2025, 05:20:11 PM

Title: கிறுக்கல்கள் - 9 அவளே கவிதை ❣️
Post by: Vethanisha on November 30, 2025, 05:20:11 PM
பல நேரம் சிக்கித் தவிக்கும்
 என் வார்த்தைக்  கோவைகள் - அலைபேசியில்
உன் பெயர் கண்டாலே
கவிதையாய் உருவம் கொண்டு
சிரிக்கின்றது❣️ .
Title: Re: கிறுக்கல்கள் - 9 அவளே கவிதை ❣️
Post by: joker on December 01, 2025, 02:05:48 PM
சில நேரம் நாம்
எழுதிய கவிதைகளில்
யாரோ ஒருவர்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்



அழகிய கவிதை சகோ  :)