FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Abinesh on November 19, 2025, 11:58:03 PM

Title: இசை தென்றல் - 331
Post by: Abinesh on November 19, 2025, 11:58:03 PM
Movie             :  Bison Kaalamaadan
Song              :  Rekka Rekka Song
Singers           :  Arivu and Vedan
Music Director    :  Nivas K Prasanna
Lyricist          :  Mari Selvaraj and Arivu


vedan and Arivu Voice la oru energic vibe Song ithu this song dedicated to all FTC friends

(https://i.postimg.cc/Mp932SL1/Whats-App-Image-2025-11-20-at-2-27-31-PM.jpg) (https://postimg.cc/sMZ47ts2)
Title: Re: இசை தென்றல் - 331
Post by: RajKumar on November 19, 2025, 11:58:16 PM
Hi RJ & DJ

இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
ரயில் பயணங்களில்
1981 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படமாகும்,
இது டி. ராஜேந்தர் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநாத் , ஜோதி , ராஜீவ் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரைக்கதையையும் மிக அழகாக அமைத்திருப்பார் டி.ராஜேந்தர். இந்த படம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆனது.
இத்திரைப்படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.
   
வசந்தம் பாடி வர.      எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
வசந்த காலங்கள்.  பி. ஜெயச்சந்திரன்   
அட யாரோ.      எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
நூலுமில்லை.      டி. எம்.      சௌந்தரராஜன்   
வசந்தம் பாடி வர.     எஸ். ஜானகி   
அமைதிக்கு பெயர் தான்"   டி. எம். சௌந்தரராஜன்   

எனக்கு பிடித்த பாடல்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
பி. ஜெயச்சந்திரன் பாடியது

பிடித்த வரிகள்
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல்

Title: Re: இசை தென்றல் - 331
Post by: Titus on November 19, 2025, 11:58:44 PM

நெடுந்தின இடைவெளிக்குப் பிறகும்
என் உள்ளம் மறக்காத ஒரு இனிய நிழல் போல
‘கோவில் – காதல் பண்ணா’ என்ற அந்த மென்மையான பாடல்
இன்றும் என் இருதயத்தைக் கைகோர்த்துத் தழுவுகிறது.

கோவை கமலாவின் இனிய குரலும்,
வடிவேலுவின் நகைச்சுவைத் தொனியும்,
சிம்புவின் இளமைக் கலரியும் சேர்ந்து உருவான
அந்தச் சிற்ப பாடல், என் நினைவுகளில்
ஒவ்வொரு முறையும் புதிதாய் மலர்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை,
இதயம் துடிக்கும் தாளத்தோடு கலந்து
இசைத்தென்றல் மேடையில் மீண்டும்
ஒலிக்கப் போகிறது என்ற உணர்வே
என் உள்ளத்தில் ஓர் இனிய தீப்பொறியை ஏற்றுகிறது.

இந்தப் பாடல் என் விருப்பம் மட்டும் அல்ல,
என் நினைவுகள், என் உணர்வுகள், என் ரகசியமான புன்முறுவல்களை
மெதுவாக சொல்லித் தரும் என் உயிர் மொழி.
அதனால் தான்,
இந்தப் பாடலை என் வாழ்க்கையில் மிகச் சிறப்பான ஒருவருக்கு
இதயத்தின் ஆழத்தில் இருந்து அர்ப்பணிக்கிறேன்😍😍
Title: Re: இசை தென்றல் - 331
Post by: Minaaz on November 19, 2025, 11:58:55 PM
FTC உறவுகளுக்கு வணக்கம், 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எனது விருப்ப பாடல் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் ஒலிக்கும் ஆர்வத்தில்..

நான் தெரிவு செய்தபாடல்

"ஆலங்குருவிகளா.."

படம்: பக்ரீத் (2019)
பாடகர்: சித்ஶ்ரீராம்
இசை: டி. இமான்
பாடல் வரிகள்: மணி அமுதன்


"அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா
கையில் எட்டாத எட்டாத சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே"

இந்த பாடலின் மெல்லிய இசையும் வரிகளும், வாழ்க்கையை தேடி ஓடி கலைத்த ஒருவருக்கு பெரிய ஆறுதலாகவும், அறிவுரையாகவும் அமைந்திருக்கும்..

இந்த வரிகள் அன்புதான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்,
அதை விட்டுப் பொருள், ஆசை, தங்கம் தேடி அலைந்து போக வேண்டாம்…
உன்னுடனே இருக்கிற தருணங்களில் கிடைக்கும் சந்தோஷம்
எங்கும் கிடைக்காத மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்லுகிறது

இந்த பாடல் எனக்கும் பெரும் ஆறுதல் கொடுக்கும் எனது விருப்ப பாடல், நீங்களும் கேட்டு மகிழுங்கள் ❤️

வாய்ப்புக்கும், FTCக்கும் நன்றிகள்.
[/b]
Title: Re: இசை தென்றல் - 331
Post by: Tee_Jy on November 19, 2025, 11:59:05 PM
S
Title: Re: இசை தென்றல் - 331
Post by: Thenmozhi on November 19, 2025, 11:59:11 PM


Hi it team &friends !

song:Adangaatha Asuran
movie :Raayan
Music: A R Rahman❤
Lyrics: Poetu Dhanush
Singers: A.R. Rahman, Dhanush

favourite lines:

"ettu thikkum Inga namma kaiyikkulla Ellaiye illa illa Ara jaanu vayithukkum Alavilla asaikkum Alayura koottamilla"💞

"Nallavan saavadhum Kettavan vaazhvadhum
Namma kaiyile illa"💖

Rahman sir Music a rasikkathavanga world la irukka matanga.ARR sir oda theevira fan nan.this song a en friends kuda kekkanum nu asai paduren.

thanks

https://youtu.be/gk6Jri1kGTs?


Title: Re: இசை தென்றல் - 331
Post by: Sadham on November 19, 2025, 11:59:56 PM
Hi IT team

Song...Oh vennila iru vaanilaa
Movie...Kadhal Desam
Music...Ar.Rahman
Lyrics... vaali

Intha song lyrics sema a irukum & music


  Oh vennila iru vaanilaa...
aaa...nee oh nanbanea....ariyaamala
aaa....naan
Kaane kanne kaadhal seidhai
Kaadhal ennum poovai
Neidhai
Nanban andha poovai
Koidhaal
Oh nenjea  nenjea nee enseivai

Oh vennila iru vaanilaa...aaa...nee

Mazhai neeril vaanam
Nanaiyadhamma
Vizhi neeril poo mugam
Karaiayadhamma
Enai kettu kadhal varavillaiyae
Naan solli kadhal
Vidavillaiyae
Marandhaalum nenjam
Marakaadhamma
Irandhaalum kadhal
Irakkadhamma

Oh vennila iru vaanilaa  ..aaa...nee

Irukkindra Idhayam ondrallava
Enadhalla adhuvum unadhallava
Edhai ketta pothum
Tharakoodumae
Uyir kooda unakkai
Vidakoodumea
Tharugindra porulai
Kaadhal illai
Thandhaalae kaadhal
Kaadhal illai


Oh vennila iru vaanilal
aaa....nee
Oh nanbanea ariyaamala
aaa...neee

Kannae kannae kaadhal seidhai
Kadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjea nenjea nee
Seivai
Kannae kannae kaadhal seidhai
Kadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjea nenjea nee enseivai

Intha song  ennaku romba pidikum

  TQ

Title: Re: இசை தென்றல் - 331
Post by: Thooriga on November 20, 2025, 12:05:30 AM
Hi isai thendral team..

intha vaaram naa choose pandra

Song - kathaipoma

Movie - Oh my Kadavule.

Singer Sid sriram

Music - Leon James

piditha varigal

உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை
இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்
கதைப்போமா கதைப்போமா


Theriyala intha song eppa kelatum ennoda rendu idithangigal neyabagamm vanthudum..

engalukkula yaru oruthar ku manasu sari illanu solla kooda vendam .. takku nu purinjittu odaney Kathaipoma nu ketruvom..

ennathan nanga pesittu irunthalum avangala namma FTC la na romba miss pandren ..

I dedicate this song to My 2 precious souls - Ansu Amrita miss u my 2 pakkis .. looking forward for ur comeback..

Title: Re: இசை தென்றல் - 331
Post by: Kanithan on November 20, 2025, 12:06:23 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 331
Post by: mandakasayam on November 20, 2025, 04:59:13 PM
summma pottu vaippom
Title: Re: இசை தென்றல் - 331
Post by: Sethu on November 21, 2025, 07:45:50 PM
S
Title: Re: இசை தென்றல் - 331
Post by: Clown King on November 27, 2025, 08:17:45 PM
s