FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on November 21, 2025, 09:11:11 AM

Title: ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்....
Post by: MysteRy on November 21, 2025, 09:11:11 AM
(https://i.ibb.co/tT3FhYTF/586823965-122262258122037466-5224360384485731225-n.jpg) (https://ibb.co/cSxVv2SV)

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்... "உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே..."

இந்தியர் : "உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா..?"

ஆங்கிலேயர் : "அது முடியாதே..."

இந்தியர் : "ஏன் முடியாது..?"

ஆங்கிலேயர் : "அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே..."

இந்தியர் : "உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்".

இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார். ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமல்ல..