FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 31, 2025, 07:45:06 AM

Title: ஹிமோகுளோபின் அதிகரிக்க...
Post by: MysteRy on October 31, 2025, 07:45:06 AM
முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கொண்டைக்கடலை, பாசிப்பயறு, சுண்டவற்றல் குழம்பு, எள் உருண்டை, திராட்சை, மாதுளை, கறிவேப்பிலை துவையல், பீர்க்கங்காய், உளுந்து களி, கறுப்பு உளுந்து இட்லி, பொன்னாங்கன்னி, நெல்லிக்காய் ஆகியவற்றை உண்ணலாம்...

(https://i.ibb.co/6385QmQ/573856608-1298384702322754-7797810733604596494-n.jpg) (https://imgbb.com/)