(https://i.ibb.co/8R9sVwD/559961962-1284731210354770-466239973464787470-n.jpg) (https://imgbb.com/)
பருப்புக் கீரை - தேவையான அளவு
முதலில் தேவையான அளவு பருப்புக் கீரை எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சுத்தப் படுத்திய பருப்புக் கீரையுடன் சிறிதளவு மஞ்சளையும் வைத்து அரைத்து விழுதாக்கி எடுத்துக் கொள்ளவும்.
அக்கி மற்றும் தேமல், படை போன்ற தோல் சார்ந்த குறைபாடுகளுக்கு பல முறைகளைக் கையாண்டும் முறையான பலனைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் அற்புதமான மேற்பூச்சாக பயன்படுத்தும் மருந்து.
இவ்வாறு மேற்கூறிய முறையில் தயாரித்த பருப்புக் கீரை விழுதைத் தோல் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் தினமும் மேற்பூச்சாக போட்டு வரவும்...