கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறதா...
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்தவுடன் சாதத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு சின்ன வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, இந்த விளக்கெண்ணெயில் தேய்த்து, கண் இமைகள் மீது ஒற்றி, ஒற்றி எடுங்கள். இதுபோல மூன்று நாள் செய்தால் நான்காம் நாள் கண் தெளிவாகத் தெரிவதோடு வலியும் இருக்காது...
(https://i.ibb.co/vxryZ5Wb/563991370-1282805367214021-6799649376737459213-n.jpg) (https://ibb.co/hRnQD5Nk)