தான்றிக்காய்
கடுக்காய்
நெல்லிக்காய்
திரிபலா...
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே இந்த திரிபலா.
இது மிகவும் முதன்மையான மருந்தாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது....
இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து உடலைச் சீராக வைக்கிறது. தினமும் இவற்றை வெது வெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்...
(https://i.ibb.co/Ldpt31f0/561405059-1283779943783230-8121404416537166347-n.jpg) (https://ibb.co/r2y6VHJQ)