FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 12, 2025, 08:16:36 AM
Title:
வெயிட் லாஸ் டிப்ஸ்!
Post by:
MysteRy
on
October 12, 2025, 08:16:36 AM
(https://i.ibb.co/MDwnKDr4/images.jpg) (https://imgbb.com/)
சாப்பாட்டை பெரிய தட்டில் வைக்காமல் சிறிய தட்டு, கிண்ணத்தில் போட்டுச் சாப்பிட்டால், வழக்கமாகச் சாப்பிடுவதைவிட குறைவாக எடுத்துக்கொள்வோம் என்கிறது மருத்துவ உளவியல்.