FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 11, 2025, 08:08:49 AM

Title: நெருஞ்சி கொடியின் பயன்கள்...
Post by: MysteRy on October 11, 2025, 08:08:49 AM
சிருநெருஞ்சியை நீரில் நன்றாக கொதிக்க வைத்து, சிறிது நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து 3 வேளை அருந்தினால், சிறுநீரக கல் கரைந்துவிடும், மீண்டும் வராது, எந்த பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. இது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். மேலும் நெருஞ்சி முல் சக்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாகும்.

(https://i.ibb.co/FbKgDrJZ/558740721-1281958533965371-7494254011875746415-n.jpg) (https://imgbb.com/)