FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 08, 2025, 07:46:14 AM

Title: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...
Post by: MysteRy on October 08, 2025, 07:46:14 AM
கில்லி

கூட்டல், பெருக்கல் கணக்கை களிப்புடன் மகிழ்ந்து கற்க


(https://i.ibb.co/1f0ZqNfX/cultural-punjabi-paintings-15.jpg) (https://ibb.co/Gvd72DvM)
Title: Re: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...
Post by: MysteRy on October 08, 2025, 07:48:04 AM
தாயம்

வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...


(https://i.ibb.co/1GC4yHDv/images.jpg) (https://imgbb.com/)
Title: Re: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...
Post by: MysteRy on October 08, 2025, 08:00:07 AM
பரமபதம்

ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த...

(https://i.ibb.co/LDhcYgvY/images.jpg) (https://imgbb.com/)
Title: Re: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...
Post by: MysteRy on October 08, 2025, 08:02:20 AM
சதுரங்கம்

இதர வழி இல்லாத போதும் இறுதிவரை போராடும் மன உறுதி பெற...

(https://i.ibb.co/GfHVFSQJ/parker-burnt-boxwood-chess-set-black-ash-burl-board-boxwood-view-620.jpg) (https://imgbb.com/)
Title: Re: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...
Post by: MysteRy on October 08, 2025, 08:09:26 AM
கண்ணாமூச்சி

ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற...

(https://i.ibb.co/JFq0BVVt/games-1.jpg) (https://imgbb.com/)
Title: Re: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...
Post by: MysteRy on October 08, 2025, 08:11:43 AM
பல்லாங்குழி

இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர...

(https://i.ibb.co/chmdM24V/Eixdd-Dk-WAAEEn-Pk.jpg) (https://imgbb.com/)