தினம் ஒரு நெல்லிக்கனி முடி உதிர்வை தடுக்கும்
தினம் ஒரு துளசி இலை புற்று நோயை தடுக்கும்
தினம் ஒரு எலுமிச்சை கொழுப்பை குறைக்கும்
தினம் ஒரு கேரட்
கண்பார்வை அதிகரிக்கும்
தினம் ஒரு கொய்யா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
தினம் ஒரு கப் பால் எலும்புகளை பலப்படுத்தும்
தினம் ஒரு லிட்டர் தண்ணீர்
நோயே வராது...
(https://i.ibb.co/v4wC7b6j/557093588-1275883217906236-7144181736458202551-n.jpg) (https://ibb.co/b5WjSxMK)