சுக்கு, மிளகு,கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து உண்டுவர இருதய அடைப்பு, நெஞ்சு எரிச்சல் மேல்மூச்சு வாங்குதல் நீங்கும், ஆஞ்சியோ,சர்ஐரி செய்ய வேண்டியதில்லை, ஸ்டன்ட் வைக்கும் அவசியம் இராது...
(https://i.ibb.co/PGF8Zzgf/557031099-1276890187805539-926354386021245369-n.jpg) (https://ibb.co/QvpGFjM1)