FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 04, 2025, 08:16:09 AM

Title: கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா?
Post by: MysteRy on October 04, 2025, 08:16:09 AM
(https://i.ibb.co/ycJMndgT/559699527-122254874090037466-3188746825137251908-n.jpg) (https://ibb.co/v68rxVL5)

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, திடீரென நிகழக்கூடியது இந்த கார்டியாக் அரஸ்ட் ( Cardiac Arrest ). தூக்கத்திலும் உங்களது உயிரை பறித்துச் செல்லக் கூடியது என்றாலும் யார் யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என்பதை இங்கு சுருக்க‍மாக‌ காண்போம்.

1) அதிகமான ரத்த அழுத்தம் உள்ள‍வர்களுக்கு ,

2) சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு,

3) புகைப் பழக்கம் உள்ள‍வர்களுக்கு ,

4) அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு,

5) உடல் உழைப்பு சிறிதும் இல்லாதவர்களுக்கு,

6) அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு...

ஆக மேற்கூறிய ஆறு பேருக்கு இந்த கார்டியாக் அரஸ்ட் ஏற்பட அதீத‌ வாய்ப்புகள் இருப்ப‍தாக மருத்துவ உலகம் உங்களை எச்ச‍ரிக்கிறது.