FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 21, 2012, 03:26:31 PM

Title: அறிவே !
Post by: aasaiajiith on April 21, 2012, 03:26:31 PM
அறிவே !
அறிவின் திருவே !
அன்பின் உருவே !
அழகின் மருவே !


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.