FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 16, 2025, 08:11:55 AM

Title: எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்?
Post by: MysteRy on September 16, 2025, 08:11:55 AM
(https://i.ibb.co/Kp0L0Cyv/548202394-1257031646458060-6128698842059897787-n.jpg) (https://ibb.co/zTn7nKfv)

பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை

மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை

தோல் நோய்களை தீர்க்கும் அரை கீரை

உயர் இரத்தஅழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை

சிறுநீர் பிரச்சனையை போக்கிடும் சிறு கீரை

எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக் கீரை

ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை

இரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை

நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக் கீரை

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை

குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி கீரை

பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை

மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை

ஞாபகமறதி போக்கும் வல்லாரை கீரை..