(https://i.ibb.co/jZ3gVtfp/547956892-122251731608037466-567661998865897779-n.jpg) (https://ibb.co/Z1cWH9XZ)
நீர் கடுப்பிற்கு என்ன காரணம் என்றால் நமது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது தான். கோடை காலத்தில் குறைந்தது நாம் 3 லிட்டர் தண்ணீர் முக்கியமாக குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிக்காவிட்டால் சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி விடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் ரொம்ப நேரம் சிறுநீரை அடக்கி வைத்துக் கொண்டிருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
அன்னாச்சி பழத்தை தோல்களை வெட்டி அதனை சாறு பிழிந்து குடித்து வந்தாலும் சிறுநீர் பிரச்சனை தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை பழச்சாறு சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் சிறுநீர் பிரச்சனை தீரும்.
உளுந்தம் பருப்பை எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அந்த சாரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சனை உடனடியாக தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தோல் உரித்த சின்ன வெங்காயத்தை ஐந்து போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி குடித்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், பாதி எலுமிச்சை சாறு இரண்டையும் நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை உடனே தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துண்டு புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் அத்துடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் பனைவெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை சரியாகும்.
இளநீருடன் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு அந்த இளநீரைவெந்தயத்துடன் குடிக்க வேண்டும் இப்படி செய்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை உடனே தீரும்.
நல்லெண்ணெயை நன்கு கொதிக்க வைத்து அத்துடன் 5 மிளகு, 4 பூண்டு பற்கள் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பிறகு அந்த எண்ணெயை ஆறவைத்து கால் பெருவிரல்களில் தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் சூடு தனியும் மற்றும் மன அழுத்தம் குறையும்.
மோருடன் சீரகம் வெந்தயம் கொத்தமல்லி சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சினை தீரும்.
இளநீருடன் ஒரு ஸ்பூன் வெந்தயம், பத்து கிராம் பாசிப்பயறு இரண்டையும் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீரில் அரைத்து குடிக்க வேண்டும் இப்படி செய்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனைஉடனே தீரும். குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிக்காவிட்டால் சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி விடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் ரொம்ப நேரம் சிறுநீரை அடக்கி வைத்துக் கொண்டிருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
அன்னாச்சி பழத்தை தோல்களை வெட்டி அதனை சாறு பிழிந்து குடித்து வந்தாலும் சிறுநீர் பிரச்சனை தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை பழச்சாறு சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் சிறுநீர் பிரச்சனை தீரும்.
உளுந்தம் பருப்பை எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அந்த சாரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சனை உடனடியாக தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தோல் உரித்த சின்ன வெங்காயத்தை ஐந்து போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி குடித்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், பாதி எலுமிச்சை சாறு இரண்டையும் நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை உடனே தீரும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துண்டு புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் அத்துடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் பனைவெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை சரியாகும்.
இளநீருடன் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு அந்த இளநீரை வெந்தயத்துடன்குடிக்க வேண்டும் இப்படி செய்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனை உடனே தீரும்.
நல்லெண்ணெயை நன்கு கொதிக்க வைத்து அத்துடன் 5 மிளகு, 4 பூண்டு பற்கள் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பிறகு அந்த எண்ணெயை ஆறவைத்து கால் பெருவிரல்களில் தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் சூடு தனியும் மற்றும் மன அழுத்தம் குறையும்.
மோருடன் சீரகம் வெந்தயம் கொத்தமல்லி சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு நன்கு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சினை தீரும்.
இளநீருடன் ஒரு ஸ்பூன் வெந்தயம், பத்து கிராம் பாசிப்பயறு இரண்டையும் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீரில் அரைத்து குடிக்க வேண்டும் இப்படி செய்து வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனைஉடனே தீரும்.