FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on July 28, 2011, 04:58:59 PM
-
ஆயிரம் இழப்புகள்....
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும் .................
நான் நானகவே பிறக்க விரும்புகிறேன்
என்னவளின் அன்புக்காக..............
-
nice kavthai
;) ;) ;) ;)