FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 09, 2025, 08:38:42 AM

Title: (Palindrome) என்பதாம்
Post by: MysteRy on September 09, 2025, 08:38:42 AM
(https://i.ibb.co/NdYBfBsf/545362149-122251065104037466-1762550556193058986-n.jpg) (https://imgbb.com/)

எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்று போல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’   

தமிழில் உள்ள சில பாலின்ட்ரோம் வார்த்தைகள்!
விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி
ஆங்கிலத்தில் உள்ள சில (PALIMDROME) வார்த்தைகள் !