FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Lakshya on September 07, 2025, 01:44:16 PM
-
சிறு தீப்பொறி போல தோன்றினாலும்,
மலைக்குச் செல்லும் தீயாய் பரவிடும் வாய்ப்புகள்...
வாழ்க்கை தரும் வாய்ப்புகள் எண்ணற்றவை,
அதை பயன்படுத்தும் மனங்கள் தான் குறைவு...
"சாத்தியமில்லை" என்பதை "சாத்தியமாக்கி" காட்ட கூடியவள் பெண்...
உன் உறுதி உன்னை உயர்த்தி,வெற்றி காண்பாய்...
சிறகு விரித்த பறவையாய் பறந்து செல்வாள், அவள் கண்ணில் பயம் இல்லை, அவள் நடையில் தடம் இல்லை...
வாய்ப்பை தேடாமல் உருவாக்க பழகிக்கோள் !!!
-
சாத்தியமில்லை" என்பதை "சாத்தியமாக்கி" காட்ட கூடியவள் பெண்..
Exactly 💯.. super poem dey 😍