FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 03, 2025, 08:15:25 AM

Title: தினமும் 3 முறை பருகுங்கள்...
Post by: MysteRy on September 03, 2025, 08:15:25 AM
வெந்நீரில் எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். வெல்லத்திற்கு பதில் பனை வெல்லம் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். நாளொன்றுக்கு இளஞ்சூட்டோடு இதை 3 அல்லது 4 முறை பருகினால் இருமல், சுவாச பிரச்னை போன்றவை கட்டுப்படும். எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.

(https://i.ibb.co/mV7zvy96/541768613-1246324010862157-8433109860228041359-n.jpg) (https://ibb.co/ZpCTHgBW)