FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 02, 2025, 08:42:57 AM

Title: திடீர் இருமல் ஓடி போகும்...
Post by: MysteRy on September 02, 2025, 08:42:57 AM
இரவில் தூங்கும்போது ஓயாமல் இருமல் வந்து தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுதா..
கவலையே படாதீங்க..

2-3 ஏலக்காய் தோலை நீக்கிட்டு விதையை மட்டும் மென்று சாப்பிட்டு பொறுக்கும் சூட்டில் சூடான தண்ணீர் சிறிதளவு குடிச்சிட்டு தூங்கி பாருங்க இருமல் இல்லாமல் நிம்மதியா தூங்கலாம்...



(https://i.ibb.co/MWxShR8/540963928-1243924664435425-789054386716794413-n.jpg) (https://ibb.co/3G9ds0f)