முள்ளங்கி சாறு வாழைத்தண்டு சாறு சேர்த்து 50மில்லி குடித்துவர கல்கரைந்து கல்லடைப்பு நீங்கும்
நெல்லிப்பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ரத்தக்கொதிப்பு நீங்கும்
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடிநிறம் மாறும்
ஆவாரம் கொழுத்து ஆவாரம் பட்டை அறுகன் வேர் இவைகளை சம அளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் அல்லது நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்
(https://i.ibb.co/VpC16rVW/536496005-1236065865221305-7773516708508121837-n.jpg) (https://ibb.co/fGNgJBMY)