FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on April 20, 2012, 12:09:38 AM
-
நீயும் நானும் பழக
அறிவியல் கொடுத்த
அற்புத பரிசு
இணையத்தளம்
சில வருடகளுக்கு முன்
ஒரு இணையத்தளத்தில் சந்தித்தோம்
அழகாய் பூக்கள் தூவி
வரவேற்றாய்
கண்டதும் காதல் வருமாம்
பழக பழக தானே நட்பு
வரும்
உன் வரவேற்பு என் உள்ளத்தின் ஓரத்தில்
பட்டம் பூச்சின் வர்ணமாய்
ஒட்டிக் கொண்டது
நாட்கள் நகர்ந்தது
நாம் நட்பும் வளர்ந்தது
முகம் காணாத நட்பு
முழுமையான நட்பானது
நான் சோர்ந்து போகும் போது
தோல் கொடுத்து தாங்கியது
என் நட்பு
மகிழ்ச்சியில் குதுகலிக்கும்
போது
என்னோடு இணைந்து ஆனந்த கூத்தாடியது
என் நட்பு
கோபமாய் இருக்கும் போது
தாயாய் மாறி அரவணைத்தது
என் நட்பு
தடுக்கி விழும் போது
தந்தையாக கை பிடித்து
நடத்தியது
என் நட்பு
மக்கு பிள்ளையாக புரியாமல்
பேசும் போது
தலையில் குட்டி அறிவுரை கூறியது
ஆசானாக
என் நட்பு
எனக்கு இழைக்க பட்ட அணிதிக்காக
தனக்குரிய அனைத்தையும்
தூக்கி எரிந்து விட்டு வந்தது
என் நட்பு
உன் நட்பை எண்ணி எண்ணி வியந்தேன்
என் நட்பை விட எதுவும்
உலகில் பெரிதில்லை என்று
பெருமித பட்டேன்
உச்சாணி கொம்பில் இருந்தேன்
எங்கிருந்தோ அடித்த அசுத்த காற்று
எங்கள் நட்பில் விரிசல்
இன்று விரிசல் பெரிதாகி
பிரிவினையை உண்டாயிற்று
இன்றோ அவன் ஒரு பாதையில்
நான் ஒரு பாதையில்
ஊரு 2 பட்டால் கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்பார்கள்
சிலர் இப்படி தான் கொண்டாடுகிறார்கள்
எங்களுக்குள் . தான் பிரிவே தவிர
எங்கள் நட்புக்குள் பிரிவில்லை
நான் இந்த பூமியில்
வாழும் காலம் வரை
என் நட்பும் வாழும்
-
நீயும் நானும் பழக
அறிவியல் கொடுத்த
அற்புத பரிசு
இணையத்தளம்
சில வருடகளுக்கு முன்
ஒரு இணையத்தளத்தில் சந்தித்தோம்
அழகாய் பூக்கள் தூவி
வரவேற்றாய்
கண்டதும் காதல் வருமாம்
பழக பழக தானே நட்பு
வரும்
உன் வரவேற்பு என் உள்ளத்தின் ஓரத்தில்
பட்டம் பூச்சின் வர்ணமாய்
ஒட்டிக் கொண்டது
நாட்கள் நகர்ந்தது
நாம் நட்பும் வளர்ந்தது
முகம் காணாத நட்பு
முழுமையான நட்பானது
நான் சோர்ந்து போகும் போது
தோல் கொடுத்து தாங்கியது
என் நட்பு
மகிழ்ச்சியில் குதுகலிக்கும்
போது
என்னோடு இணைந்து ஆனந்த கூத்தாடியது
என் நட்பு
கோபமாய் இருக்கும் போது
தாயாய் மாறி அரவணைத்தது
என் நட்பு
தடுக்கி விழும் போது
தந்தையாக கை பிடித்து
நடத்தியது
என் நட்பு
மக்கு பிள்ளையாக புரியாமல்
பேசும் போது
தலையில் குட்டி அறிவுரை கூறியது
ஆசானாக
என் நட்பு
எனக்கு இழைக்க பட்ட அணிதிக்காக
தனக்குரிய அனைத்தையும்
தூக்கி எரிந்து விட்டு வந்தது
என் நட்பு
உன் நட்பை எண்ணி எண்ணி வியந்தேன்
என் நட்பை விட எதுவும்
உலகில் பெரிதில்லை என்று
பெருமித பட்டேன்
உச்சாணி கொம்பில் இருந்தேன்
எங்கிருந்தோ அடித்த அசுத்த காற்று
எங்கள் நட்பில் விரிசல்
இன்று விரிசல் பெரிதாகி
பிரிவினையை உண்டாயிற்று
இன்றோ அவன் ஒரு பாதையில்
நான் ஒரு பாதையில்
ஊரு 2 பட்டால் கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்பார்கள்
சிலர் இப்படி தான் கொண்டாடுகிறார்கள்
எங்களுக்குள் . தான் பிரிவே தவிர
எங்கள் நட்புக்குள் பிரிவில்லை
நான் இந்த பூமியில்
வாழும் காலம் வரை
என் நட்பும் வாழும்
dharshu romba azahga iruku unga kavidhai..
unga manadhin vali nalla theriydhu adula..first natpula pirivu epadi varum ..
natpil eppa pirivu varum ningale venaamnu vidum podhu thaan. never too late for anything..
natpukul pirivu varadhuku first reason
prb nu varum podhu adhai andha person ta pesama mathavanga kitta pesuradhu thaan.
first unga friend kitta endha egovum illama pesunga. edanala unga rendu perukum misunderstanding appadingiradha kelunga. adhai pesi solve seiyunga. neraiya natpu piriyaradhu pesi theerkaadha thaala thaaan . thoozmaiyana natpil eduku ego...
avanga prb ku solution theriyaadavanga unga prb tha eppadi solve seivanga.
oru silar ku friendship pathi kooda theriyaradhu illa. adahi asinga paduthi parkiravangalum iruka thaan seiranga..azhaga aasai ah katti vecha natpu engira kuruvi koottai Ego naala kalaichidaadinga dharshu ma..
ennoda karuthu unga friend kitta pesunga .. kandippa iduku solution kidaikum.
en manasula pattatha sonen.. thapa irunda sry dharshu..
-
Adeingappaaaa !!
THELIVAAAI, THELLATHTHELIVAAAAI IDHAI VIDA THELIVAAANA THEEERVUKKU ORU VAZHI IRUKKUMAAA ENA THERIYAAADHAVARKKU THERIYAPPADUTHTHUVADHAAAI THELIVAAANA ORU THANNILAIVILAKKAM !
UN KARUTHTHAI NAAN AAAAMODHIKKUNDREIN !
PAKKUVAMUM,ANUBHAVAMUM PAKKATHTHU PAKKATHTHILL VAITHTHU ALAVIDAPATTAAAL ANU ALAVUM "ANU" NEE KURAINDHIDA MAATAAI !
VAAZHTHTHUKKALLL !!!!!
-
Dhars ma ena aachu....ethuva irunthalum ethaiyum manasula vachikama pesunga. Friendshipkulla misunderstanding varum pogum. Athukaaga veruthu othuka vendam nu nan ninakren. anu thella theliva reply kuduthurukanga. Athuku mela ungaloda virupam. Mathiyastham panna yarum kuruka vantha innum prichnai athigama than pogum. Nalla kalanthu aalosinga unga rendu perkitathan iruku mudivu. Pothuva advice pana niraya peruku pidikathu. Ithu advice ila just enoda karuthu.
-
first natpula pirivu epadi varum ..
natpil eppa pirivu varum ningale venaamnu vidum podhu thaan. ( anuma na natpula pirivu varunu solalaye engalukul than pirivu nu soli irukane engal natpuku pirivu ilanu soli irukane niga kavanikalaya?
next niga soli irukiga anuma nigalaye venanu vidum pothu than nu soli irukiga na venanu vidala na venanu avaga vitathu than
first unga friend kitta endha egovum illama pesunga(anuma na matuma ego pakuren? enkita ego illa kovam varutham ithu 2 um niraya iruku
anuma na ego la irukenu epdi niga solalam epavum 2 pakam visarichutu thane niga solanum oru pakam visarichitu niga na ego la irukaratha epdi soalalm soluga en mela thapu illa anuma cho na pesamaten en mela thapu iruntha nana poyi pesi irupen en mela thapu illa apram nana poyi yaru kitaum ethaium kuptu solala chariya anuma na amathiya othugi poren anuma thats all nanum enoda vilakatha sonene thavira ungalaium and vera yaraium kashta paduthanunu solala ithu just en karpainaila thoninatha kirukinen alvo than
neraiya natpu piriyaradhu pesi theerkaadha thaala thaaan(pesi than prob vanthuchi ithula again pesuratha anuma?
-
suthar enaku ellam purijathala than intha kirukal eluthinen anuma ena thana kutram soli irukaga athula thannilai vilakam enga iruku? ego nu thana pala idathula iruku enaku epavum ego irunthathu illa thann maanam irukume ellarukum athu enaku irukave kudathunu solurigala?
-
Dhars ma thapa purinjikita
natpu ku gowravam kidayathu
natpu ku suyanalam kidayathu
natpu than manam paarkathu
natpu nee naan nu betham paarkathu ithellam nee ezhuthina varigal than. Manam vittu pesunga friends.