FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 08, 2025, 08:09:50 AM

Title: பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கும் "ஊதா நிற உருளைக்கிழங்கு"
Post by: MysteRy on August 08, 2025, 08:09:50 AM
(https://i.ibb.co/Wvmbv9LB/528012668-1223998159761409-8596556306280255325-n.jpg) (https://ibb.co/Zzqnzs0c)

ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும்.

இந்நிலையில் இந்த உருளைக்கிழங்கை மதியம் மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில் நிரூபணமாகியுள்ளது.

உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன்மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கை உட்கொண்டாலே போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்...