FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on July 28, 2011, 04:52:47 PM
Title:
சுகம் !!
Post by:
!! AnbaY !!
on
July 28, 2011, 04:52:47 PM
தென்றல் மோதி மலருக்கு வலிப்பதில்லை - ஆனால்
உன் நினைவுகள் மோதி என் இதயம் வலிக்கின்றது
சுமையாக அல்ல சுகமாக
Title:
Re: சுகம் !!
Post by:
Global Angel
on
July 29, 2011, 10:07:14 PM
inimaiyaana kavithai ;) ;)