தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க!
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும். கருஞ்சீரகப் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். செரிமான கோளாறு உள்ளிட்ட பிற வயிற்று பிரச்சனைகளும் குணமாகும். உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான…
(https://i.ibb.co/Vc4kRZ2R/514710286-1194422562718969-6963764483661928760-n.jpg) (https://imgbb.com/)