உடலுக்குத் தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன...
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி மலச்சிக்கலை போக்குகிறது...
ரத்த அழுத்தத்தை குறைத்தும் இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்புக்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது..
(https://i.ibb.co/4wq6Sz1n/512684280-1189210089906883-6156988324421689671-n.jpg) (https://ibb.co/PsL7WKDv)