FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 27, 2025, 08:19:46 AM

Title: நாட்டு சர்க்கரை...
Post by: MysteRy on June 27, 2025, 08:19:46 AM
நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. மேலும் நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்..

(https://i.ibb.co/0jpbR0YZ/510037119-1187759266718632-1288913362768342711-n.jpg) (https://ibb.co/C5pG3jVv)