FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 26, 2025, 08:37:30 AM
-
காலையில் பழைய சோறு சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும் ஆரம்பத்திலே கண்டறியப்படும் வயிற்று புண்களை சரிய செய்யும் பழைய சோறுடன் 2 சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து, மாரடைப்பு தடுக்கப்படும். பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருட்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் பழைய சோறு சாப்பிட்டால் அதிக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல....
(https://i.ibb.co/whgkJ1zS/499518574-1187692036725355-8036356733923583677-n.jpg) (https://ibb.co/60wMv5WH)